இதற்கு மேலும் சேரன் ஜெயிக்க ஏதாவது உள்ளதா? குதூகலத்தில் ஆர்மியினர்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Losliya unseen moment

சென்னை: ஷெரினுக்கு தந்தை பாசத்தை உணர வைத்த சேரனை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் எவிக்ஷன் முறையில் வெளியேற்றப்பட்ட சேரன், சீக்ரெட் ரூமில் தங்க வைக்கப்பட்டார். இதனை அறியாமல் லாஸ்லியா, ஷெரின், வனிதா ஆகியோர் கண்ணீர் விட்டு அழுதனர்.

இந்நிலையில் கடந்த புதன் கிழமை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார் சேரன். இதனால் உண்மையிலேயே சந்தோஷப்பட்டனர் ஹவுஸ்மேட்ஸ்கள். இந்நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டிற்கு வந்த தனது அம்மாவிடம் சேரன் குறித்து ஷெரின் கூறிய கருத்துகள் அவரது ஆர்மியினரை மகிழ்ச்சியில் அழ்த்தியுள்ளது.

சிறந்த அப்பா

சிறந்த அப்பா

இதற்கு மேல் சேரன் ஜெயிக்க என்ன இருக்கிறது என்று கேட்டும் அவர் ஒரு சிறந்த அப்பா என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு என்று கூறியும் நெட்டிசன்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.

ஏதாவது இருக்கிறதா?

திருமணம் ஆகாத ஒரு பெண்ணை காதலிக்க வைப்பது மிக சுலபம், ஆனால் மறந்து போன தந்தை அன்பை துளிர்க்க செய்வது அவ்வளவு எளிதல்ல. இதற்கு மேலும் சேரன் ஜெயிக்க எதாவது உள்ளதா? என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.

நொறுக்கும் காட்சி

ஷெரின் நான் கொஞ்ச நாளா சேரன் சார்க்கிட்ட அப்பா போல ஒரு உணர்வ உணர்ரன் அம்மா..! ஆனா அவர்கிட்ட கூட நான் சொன்னது இல்ல.. இதயத்தை நொறுக்கும் காட்சி என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

நிச்சயமாக

நிச்சயமாக.. எல்லாத்தையும் விட அவர் ஒரு நல்ல அப்பா.. ஷெரின் உங்கள் நடவடிக்கைகள் நீங்கள் ரொம்பவும் சென்ஸிபில் மற்றும் பிராக்டிக்கல் என்பதை காட்டுகிறது என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

என்னடா வேணும்?

ஷெரின் அம்மா சேரன் அப்பா கால்ல விழுறாங்க..! இதுக்கு மேல எங்க சேரன் அப்பாக்கு என்னடா மரியாதை வேணும்..!! #கவின் சப்போட்டர்ஸ் சாவுங்கடா..!! என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

ஷெரின்தான் தகுதியான ஆள்

லாஸ்லியாவை விடவும் அப்பா பாசத்திற்கும் அரவணைப்புக்கும் தகுதியான ஆள் ஷெரின் தான். அப்படி ஒரு மனிதருக்கு மகளாக இருக்கும் தகுதி லாஸ்லியாவுக்கு இல்லை என்கிறார் இந்த நெட்டிசன்.

அப்பாவாக உணர வைப்பது

எல்லா பெண்களையும் காதலில் விழ வைப்பது எளிது ஆனால் ஒரு பெண் எதுவுமே சொல்லாமல் ஒருவரை அப்பாவாக உணருவது வேறு என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

நல்லா இருந்திருக்கும்

லாஸ்லியாவிடம் காட்டிய அன்பை சேரன் ஷெரினிடம் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X