கட்டம்கட்டி சும்மா நச்சுன்னு கேட்ட ஹவுஸ்மேட்ஸ்.. ஸ்லிப்பர் ஷாட் டு கவின்.. ஹேப்பி மோடில் ரசிகர்கள்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினை தர்ஷன் நாக்கை பிடுங்கிக்கொள்வது போல் கேட்டதற்கு நெட்டிசன்கன் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. அதில் மொத்த ஹவுஸ்மேட்ஸும் கட்டம் கட்டி கவினை வெளுத்து வாங்குகின்றனர்.
எல்லாம் சாக்ஷியுடனான காதல் மற்றும் லாஸ்லியாவுடன் நள்ளிரவையும் தாண்டி நீடிக்கும் ஃபிரன்ஷிப் குறித்துதான். எதற்கும் பதில் பேச முடியாமல் திருதிருவென முழிக்கிறார் கவின்.

நெட்டிசன்கள் பாராட்டு
இரவு இரண்டு மணிக்கு மேல் என்ன ஃபிரன்ட்ஷிப் என கவினை கேட்கிறார் தர்ஷன். இதேபோல் சரவணனும் கவினை வறுத்தெடுத்துள்ளார். கவினை நச்சு நச்சென கேள்வி கேட்டு திணறடித்துள்ள ஹவுஸ்மேட்ஸை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
முகம் கிழிக்கப்பட்டது
அப்பாடா.. இப்போதான்டா நீங்க ஹவுஸ்மேட்ஸ் மாதிரி நடந்து இருக்கீங்க. பிரச்சனை சீக்கிரம் சால்வ் ஆகும். கவின், லாஸ்லியா முகம் கிழிக்கப்பட்டது என சந்தோஷப்படுகிறார் இந்த நெட்டிசன்.
முட்டுக்குடுக்க முடியாது
சரவணன் நீ கலக்கு சித்தப்பு.. சேரப்பா கூட உனக்கு முட்டுக்குடுக்க முடியாது லாஸ்லியா. சித்தப்பு மாஸ் இன் ஜஸ்ட் லைக் தட் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
ஸ்லீப்பர் ஷாட்
வாரேவா.. செம.. செம.. இப்படிதான் இவன ரவுண்டு கட்டி கேக்கனும். நைட்டு 2 மணிக்கு என்ன ஃபிரன்ட்ஷிப் வேண்டியிருக்கு? அடி தூள்.. ஹீரோ கவின் சொல்லு.. நீதான் தைரியமான ஆளாச்சே.. 20 பாயிண்ட்ஸ் பேசுவியா இப்போ சொல்லு. சித்தப்பு சூப்பர்.. கோவம் வரும்.. மனித இயல்பு, மிருகத்துக்கும் வரும், ஸ்லீப்பர் ஷாட்.. செருப்படி டு கவின் என்று கூறுகிறார் இவர்.
வேற லெவல்
நைட்டு 2 மணிக்கு என்ன ஃபிரன்ட்ஷிப் வேண்டியிருக்கு.. கேட்டான் பாரு நம்ம தலைவன் ஒரு கேள்வி.. செருப்படி.. வேற லெவல்.. என்கிறார் இந்த நெட்டிசன்,
லேட் நைட்ல பேச்சு
லேட் நைட்ல பேசிக்கிட்டு இருந்தா யாரா இருந்தாலும் சந்தேகம் வரும்தான். சரவணன் தர்ஷன் சொன்னது ஏத்துக்குறதுதான். கவின் லேட் நைட்ல லாஸ்லியா கூட பேசினான் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
என்ன ப்ரன்ட்ஷிப்
நைட் 2 மணிக்கு என்ன ப்ரன்ட்ஷிப் வேண்டியிருக்கு-தர்ஷன்
செருப்படி 2 கக்கூஸ்_கவின் ஆர்மி என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
அவன்கிட்ட செல்லாது
தர்ஷன் - நைட்டு 2 மணிக்கு என்ன ஃபிரன்ட்ஷிப் வேண்டி கிடக்கு!
தர்ஷன எவனும் ஏமாத்த முடியாது. இவன் கதையெல்லாம் அவன்கிட்ட செல்லாது என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











