வாவ்.. சூப்பர்ப் மதுமிதா.. வேற லெவல்.. கன்னடத்து பைங்கிளியே சரோஜா தேவி தோத்துடுவாங்க சார்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு கொடுக்கப்பட்ட சரோஜா தேவி ரோலை தனது பர்ஃபார்மன்ஸால் பிச்சு உதறிவிட்டார் மதுமிதா.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் நேற்று கொடுக்கப்பட்டது. அதன்படி ஹவுஸ்மேட்ஸ்களுக்கு ஒவ்வொரு நடிகர் நடிகைகளின் ரோல் கொடுக்கப்பட்டது.
அதன்படி மதுமிதாவுக்கு சரோஜா தேவி ரோல் கொடுக்கப்பட்டது. சும்மா சொல்லக்கூடாது. பிச்சு உதறிவிட்டார். மதுமிதா கொடுத்த ஒவ்வொரு எக்ஸ்பிரஷனும் வேற லெவல். மதுமிதாவின் பர்ஃபாமன்ஸ் குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.
சரோஜா தேவி தோற்றுடுவாங்க
சார்.. கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி தோற்றுடுவாங்க சார்.. என்கிறார் இந்த நெட்டிசன்.
மதுமிதா பர்ஃபாமன்ஸ்
லாஸ்லியாவே வாயை பொளந்து பார்க்குற அளவுக்கு இருந்தது மதுமிதாவின் பர்ஃபாமன்ஸ் என்கிறார். இந்த நெட்டிசன்.
எக்ஸ்பிரஷன்கள் ஆவ்ஸம்
மதுமிதாவின் டான்ஸ் மற்றும் எக்ஸ்பிரஷன்கள் ஆவ்ஸம் என்கிறார் இந்த நெட்டிசன்.
ரொம்ப பெரிய திறமைசாலி
மதுமிதா வெரி சூப்பர் ரொம்ப பெரிய திறமைசாலி என்று கூறுகிறார் இவர்.
இப்போவே கொடுத்துடலாம்
மதுமிதா இன்னைக்கு வேற லெவல்.. பெஸ்ட் பர்ஃபாமர் அவார்டு இப்போவே கொடுத்துடலாம் என்கிறார் இந்த நெட்டிசன்.
பெஸ்ட் பர்ஃபாமன்ஸ்
பெஸ்ட் பர்ஃபாமன்ஸ் மதுமிதாவுக்குதான் கொடுக்கப்பட வேண்டும் என்கிறார் இந்த நெட்டிசன்.
சரோஜா தேவியாக அருமை
சரோஜா தேவியாக மதுமிதா.. இவ்வளவு அருமையாக செய்வார் என எதிர்பார்க்கவேயில்லை. மதுமிதாவுக்கு கொடுக்கப்பட்ட ரோலை அவர் நீதித்தவறாமல் சிறப்பாக செய்தார் என்கிறார் இவர்.
கேரக்டர் டிஸைன்
ஆள பார்த்துதான்யா கேரக்டர் டிஸைன் பண்ணி இருக்கீங்க.. சரோஜா தேவியாக மதுமிதா என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
மதுமிதா டான்ஸ்
மதுமிதா டான்ஸ் செமயா இருந்துச்சு.. எக்ஸ்பிரஷன் வேற லெவல்.. என்று கூறுகிறார் இவர்.


Click it and Unblock the Notifications











