டாஸ்க்குன்னு வந்துட்டா மதுமிதாவ அடிச்சுக்க ஆளே இல்ல.. வேற லெவல்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மதுமிதா டாஸ்க் என்று வந்துவிட்டால் வேறமாதிரி ஆகிவிடுகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் கொடுக்கப்படும் ஒவ்வொரு டாஸ்க்கிலும் மதுமிதா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கிராமத்து டாஸ்க்கிலும் கலக்கினார் மதுமிதா.
கடந்த வாரம் கொடுக்கப்பட்ட போடு ஆட்டம் போடு டாஸ்க்கில் சரோஜா தேவியாக அசத்தினார் மதுமிதா. நடை, உடை, பாவனை நடனம் என அனைத்திலும் சரோஜா தேவியாகவே மாறி பார்வையாளர்களை மகிழ்ச்சி படுத்தினார்.

ஆண்களை போல்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய டாஸ்க்கில் பிக்பாஸ் வீட்டில் உள்ள ஆண்களை போல பெண் ஹவுஸ்மேட்ஸ்கள் நடித்துக் காட்ட வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது.

கலக்கிய மதுமிதா
அப்போது, மதுமிதா சேரன் போல நடித்துக்காட்டினார். அப்படியே சேரனை போல் மேனரிசம், டயலாக் டெலிவரி, பாடி லாங்குவேஜ் என கலக்கிவிட்டார் மதுமிதா.

வேற லெவல்
மதுமிதாவின் ஆக்டிங்கை பார்த்த ரசிகர்கள் டாஸ்க்ன்னு வந்துட்டா மதுமிதா வேற மாதிரி, வேற லெவல் என புகழ்ந்து தள்ளியுள்ளனர்.
நீங்கள் தகுதியானவர்
டாஸ்க்குன்னு வந்தா மதுமிதாவ மிஞ்ச யாரும் இல்ல.. நேற்று எல்லோரையும் விட சேரனை போல் அழகாக செய்தவர் மதுமிதாதான். நீங்கள் தகுதியானவர் என தெரிவித்துள்ளார் இவர்.
சேரனை போல் சூப்பர்
மதுமிதா சேரன் சாரை போல் சூப்பாரா பண்றீங்க என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
சரியாக விளையாடுகிறார்
பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண்களில் மதுமிதாதான் துடிப்புடன் இருக்கும் போட்டியாளர் ஆவார். அவள் போட்டிக்காக சில யுத்திகளை பயன்படுத்தலாம் ஆனாலும் சரியான பாதையில் விளையாடுகிறார். அவருக்கு நல்லது.. எஙன்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
அப்படி ஒன்னும் இல்ல
ஆக்டிங் டாஸ்க்குல மதுமிதாதான் பெஸ்ட் மத்த எல்லாம் அப்படி ஒன்னும் ஆக்ட் பண்ணல என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
மதுமிதா வேற லெவல்
வேற லெவல் மதுமிதா என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
பைனல்ஸ்க்கு தகுதியானவர்
மதுமிதாவை தவிர மற்ற யாரும் தங்களுக்கான ரோலை செய்யவில்லை. மதுமிதா 100 சதவீதம் டாஸ்க்கை செய்தார். இறுப்போட்டிக்கு வலிமையான போட்டியாளர். என்று கூறுகிறார் இவர்.
டயலாக் டெலிவரி பர்ஃபெக்ட்
சேரன் போன்று மதுமிதா சூப்பர்ப்... பக்கா பாடி லாங்குவேஜ் அன்ட் டயலாக் டெலிவரி பர்ஃபெக்ட் என்கிறார் இந்த நெட்டிசன்.
அடிச்சுக்க ஆளே இல்லை
டாஸ்க்குன்னு வந்துட்டா மதுவ அடிச்சுக்க ஆளே இல்லை என்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











