Don't Miss!
- News மோடி ஆட்சிக்கு வந்தால் அனைத்து ரயில் பயணிகளுக்கும் கன்பார்ம் டிக்கெட்- ரயில்வே அமைச்சர்
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
புரமோன்னா இதான்டா புரமோ.. வேற லெவல்.. சாண்டி மரண பங்கம்!
சென்னை: பிக்பாஸ் புரமோவை பார்த்துவிட்டு சாண்டியை புகழ்ந்து தள்ளியுள்ளனர் நெட்டிசன்கள்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து மோகன் வைத்யா நேற்று வெளியேற்றப்பட்ட நிலையில் அவரை போல உடையணிந்து கிண்டல் செய்துள்ளார் சாண்டி. அச்சு அசலாக மோகன் வைத்யாவை போன்று கெட்டப் மாற்றம் செய்துள்ள சாண்டி அவரை போலவே பிஹேவ் செய்துள்ளார்.
குறிப்பாக பெண் ஹவுஸ் மேட்ஸ்களை கட்டிப்பிடிப்பது, மூக்கை நோன்டி மற்றவர்கள் மீது தடவுவது என கலக்கியிருக்கிறார் சாண்டி. இதுதொடர்பான புரமோவை பார்த்த ரசிகர்கள் சாண்டியை புகழ்நுது தள்ளியுள்ளனர்.
|
டைட்டில் வின்னிங் குவாலிட்டிஸ்
சாண்டி மாஸ்டர் செம.. வேற லெவல் நீங்க.. டைட்டில் வின்னிங் குவாலிட்டிஸ் பக்காவா உங்களுக்கு இருக்கு என புகழ்ந்து தள்ளியுள்ளார் இந்த நெட்டிசன்.
|
உரிச்சு வச்ச மாதிரியே
இது அதுல யெப்பா சாண்டி மாஸ் பண்றயா மோகன் நைனாவ உரிச்சு வச்ச மாதிரியே பண்ற என்று கூறுகிறார் இவர்.
|
நீ கிடைச்சது வரமே
ஓ நைனா ஓ நைனா.. மரண லெவல் சாண்டி. பிக்பாஸ் இந்த சீசனுக்கு நீ கிடைச்சது வரமே உண்மையாகவே என்டர்டெய்ன்மென்ட் அன்ட் ஃபன். வேற லெவல்யா சாண்டி நீய்ய்.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
|
விட மாட்டேங்குறான்யா
மோகன் வைத்யா இந்த புரமோவை பார்த்த பிறகு,வெளியில வந்தும் நம்மல கலாய்க்காம விடமாட்டுங்குறான்யா இந்த சாண்டி.
|
சும்மா லைக் அள்ளும் பாருங்க
புரமோன்னா.. இதான்டா.... இப்படி போடறத விட்டுட்டு..... சொங்கியோட காதல் கத்திரிக்காய்னு.... போடாதீங்க....இந்த புரோமோக்கு.. சும்மா லைக் அள்ளும் பாருங்க.. என்கிறார் இந்த நெட்டிசன்.
|
பிடிக்கவில்லை என காட்டுகிறது
நைனா நைனான்னு சொல்லி நைனாவ பங்கம் பண்றீயே சாண்டி. மோகன் வைத்யாவின் பிஹேவிங் பிடிக்கவில்லை என்பதை இது காட்டுகிறது என்று கூறுகிறார் இவர்.
|
சிரித்துக்கொண்டிருக்கிறேன்
ஓ மை காட்.. உண்மையிலேயே நான் ஏதோ போல் சிரித்துக் கொண்டே இருந்தேன். சாண்டி யு ஆர் பெஸ்ட் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
|
நோட் பண்ணியிருக்க சாண்டி
அடேய் செமயா நோட் பண்ணியிருக்க சாண்டி என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.