கவினையும் லாஸ்லியாவையும் கட்டம் கட்டி சாட்டையை சுழற்றும் வனிதா!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தாளியாக வந்துள்ள வனிதா சாட்டையை சுழற்ற தொடங்கியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து இரண்டாவது போட்டியாளராக வெளியேறினார் வனிதா. கன்டென்ட் கிவ்வரான வனிதா வெளியேற்றப்பட்டது சற்று அதிர்ச்சியை கொடுத்தது.
வனிதா வெளியே போன பிறகு நிகழ்ச்சியின் சுவாரசியமும் விறுவிறுப்பும் குறைந்தது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டின் ஹோட்டல் டாஸ்க்கை காரணமாக வைத்து வனிதாவை கெஸ்ட்டாக அழைத்து வந்துள்ளார் பிக்பாஸ்.

சண்டைக்கு கேரண்டி
வந்த உடனே ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார் வனிதா. கஸ்தூரி, கவின், லாஸ்லியா என அனைவரையும் வச்சு செய்ய தொடங்கி விட்டார். இதனை பார்த்த ரசிகர்கள், இனிமேல் பிக்பாஸ் வீட்டில் சண்டைக்கு கேரண்டி என நிமிர்ந்து உட்காந்துள்ளனர்.
வொர்த் இல்ல
ஹானஸ்ட்டா சொல்றேன் கக்கூஸ் கவின் வொர்த் இல்ல.. என்று வனிதா சொன்னதை ரிப்பீட் செய்கிறார் இந்த நெட்டிசன்.
காதல் கடலை
கரெக்ட்டா சொன்னீங்க கா.. வொர்த் இல்லாத காதல், கடலை.. கவினும் லாஸலியாவும் வொர்த்தே இல்லை என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
வனிதா ராக்ஸ்
மிஷன் லாஸ்லியா.. லாஸ்லியாவுக்கு செருப்படி.. வனிதா ராக்ஸ் என்கிறார் இந்த நெட்டிசன்.
வொர்த் இல்ல கவின்
சாக்ஷிக்காக வருத்தப்படுகிறேன்.. நீ அவ்ளோ வொர்த் இல்ல கவின்.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
செத்த லூஸ்லியா
தலைவி வனிதா வேற லெவல்.. செத்த லூஸ்லியா என்கிறார் இந்த நெட்டிசன்.
புகழுறதுக்குதான் லாயக்கு
கமல் வனிதா மாதிரி சாட்டைய வீசுவாருனு பாத்தா வாரம் வாரம் கவினை தடவி கொடுத்துட்டு போறாரு அதனால கமல் செய்யாததை கஸ்தூரி & வனிதா செய்யுறத பாக்கும் போது
கமல் சனி & ஞாயிறுல வந்து கேம் ஆடுறதுக்கும் சாண்டி & கவினை புகழ்ந்து பேசறதுக்கும் லாயக்கு போல என்கிறார் இந்த நெட்டிசன்.
முடிஞ்சா வெளியே அனுப்புங்க
வனிதா டூ தமிழக மக்கள்:"நான் கத்துனதுக்கு தாண்டா என்னை வெளில அனுப்புனீங்க. இனி கொஞ்ச நாள் கத்தியே உங்கள சாகடிக்க போறேன் . முடிஞ்சா வெளில அனுப்புங்கடா . "
இனி வனிதாக்கிட்ட இருந்து மக்களை காப்பாத்த, அந்த பிக்பாஸ் ஒருவனால் மட்டும் தான் முடியும் என்கிறார் இந்த நெட்டிசன்
கொல்லாம விட மாட்டேன்
குரல உயர்த்தி பேசுறவள், கலாய்க்கிறவன், கதைக்கிறவள் எல்லாம் தெறிச்சி ஓடி போயிடு, கொல காண்டுல இருக்கேன் கொல்லாம விட மாட்டேன் என வனிதா கூறுவதாக டிவிட்டியிருக்கிறார் இவர்.


Click it and Unblock the Notifications











