கவின் ஸ்ட்ரேட்டஜியை பயன்படுத்தும் வனிதா.. வாவ்.. சொல்லும் நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டில் கவின் கூறிவரும் ஸ்ட்ரேட்டஜியை வனிதா செய்து காட்டி அப்ளாஸ் வாங்கியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின், நண்பர்களுக்காக நான் விட்டுக்கொடுக்கிறேன் என்று கூறி மற்றவர்களை நாமினேட் செய்து வருகிறார். மற்றவர்களும் தனது நண்பர்களுக்காக விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற கேப்டன் டாஸ்க்கில் இருந்து விலகிய வனிதா, என்னால் முடியவில்லை நான் விட்டுக்கொடுத்து விடுகிறேன் என்று கூறி விலகி விடுகிறார். இதேபோல் தர்ஷனும் விளையாடாமல் கால் வலிப்பதாக கூறி பாதியிலேயே கிளம்பி விடுகிறார்.

செய்து காண்பித்த வனிதா
இதனால் எந்த போட்டியுமே இல்லாமல் வெற்றி பெறுகிறார் லாஸ்லியா. இதனை பார்த்த நெட்டிசன்கள் கவின் இதுவரை சொல்லி வந்ததை வனிதா, இப்போது செய்து காண்பித்துவிட்டார். இதனால் கவினுக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் வனிதா என புகழ்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
டோட்டல் வேஸ்ட்
இப்படி பண்றதுக்கு பேசாம லாஸ்லியாவுக்கே டைட்டில் கொடுத்து விடுங்க.. இன்னொரு தடவ அந்த டாஸ்க் நடந்து இருந்தா சூப்பர்.. இல்ல, லாஸ்லியா தான் இந்த வார கேப்டன்னு சொன்னா, டோட்டல் வேஸ்ட் என்கிறார் இந்த நெட்டிசன்.
வனிதா முடிவு சரியானது
வீட்டில் இருக்க பிடிக்கல, நம்ம கேப்டன் ஆனா நாமினேட் பண்ண முடியாதுன்னு வனிதா எடுத்த முடிவு சரியானது என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
நாமினேட் பண்ண முடியாது
கக்கூஸ் ரசிகர்கள் எல்லோரும் ஹேப்பியாக இருப்பார்கள். அப்பாடா இந்த வாரம் நம்ம கக்கூஸ்லியா நாமினேட் பண்ண முடியாது.. இதுல எனக்கு வேணாம்னு சீன் வேற என்கிறார் இந்த நெட்டிசன்.
எதிர்பார்க்கல
நல்லா பண்றீங்களா டாஸ்க். தர்ஷன் கவின் யுக்தியை ஃபாலோ பண்ணுவன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
கவினுக்கு செருப்படி
வனிதாவும் தர்ஷனும்தான் தியாகத்துக்கான எடுத்துக்காட்டு. கவினுக்கு செருப்படி என்கிறார் இந்த நெட்டிசன்.
சேரன் போனதால்
சேரன் போனதால வனிதாவுக்கு டாஸ்க்குகளை செய்ய இன்ட்ரெஸ்ட் இல்லை. எனக்கு அப்படிதான் தோன்றுகிறது என்கிறார் இந்த நெட்டிசன்.
வாவ்.. செம பதிலடி
ஆட்டம் தொடங்குறதுக்கு முன்னாடியே விட்டுக்கொடுக்கனும். வாவ்.. கவின் ஸ்ட்ரேட்டஜி. வனிதாவும் தர்ஷனும் கவினுக்கு கொடுத்த செம பதிலடி. சூப்பரா விட்டுக்கொடுக்கிறீங்க என்கிறார் இந்த நெட்டிசன்.
அதையும் விட்டுக்கொடுங்க
ஏன்டா எல்லாத்தையும் விட்டுக்கொடுக்குறதுக்கு எதுக்குடா டாஸ்க் பண்றீங்க பேசாம டைட்டிலையும் விட்டு கொடுத்துடுங்க என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
நல்லா தெரியுது
லாஸ்லியா கேப்டன் ஆகணும்னா யாராவது விட்டு கொடுத்தா தான் முடியும்! அதுக்கு தான் கவின் விட்டுக்கொடு மந்திரத்தை தொடர்ந்து பிரச்சாரம் பண்றாரு! அது இன்னைக்கு கேப்டன் டாஸ்க்ல நல்லா தெரியுது! இது போன்ற தருணத்தில் தர்ஷன் விட்டுக் கொடுப்பதை ஏற்க முடியவில்லை! என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











