twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த புரமோவ நம்பலாமா கமல் சார்? நெட்டிசன்ஸ் டவுட்!

    |

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக இன்று வெளியாகியுள்ள புரமோவால் மக்கள் சந்தோஷப்பட்டாலும் எதிர்பார்ப்பது இருக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோவில் கமல்ஹாசன், சேரன் மீது பொய் புகார் கூறிய மீராவை விளாச போவதாக கூறியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் சந்தோஷமடைந்துள்ளனர்.

    ஆனாலும் இந்த புரமோவை நம்பலாமா, புரமோவ இப்படி காட்டிட்டு புரோகிராம மொக்கையா போட்டுறாதீங்க என கோரிக்கை விடுத்துள்ளனர். ஏனெனில் பிக்பாஸ் புரமோவுக்கும் எபிசோடுக்கும் அப்படி ஒரு ஒத்துமை இருக்கும்.

    மொக்கை பண்ணிடாதீங்க?

    இந்த புரமோவ நம்பலாமா? ரொம்ப எதிர்பார்க்க வச்சு மொக்கை போட்டுடாதீங்கடா என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

    மீசையை முறுக்குங்க

    கவின்,சாண்டி,லாஸ்லியா பக்கம் சாஃப்ட் கார்னர் காட்டுனது போதும் அந்த பக்கமும் கொஞ்சம் மீசையை முறுக்குங்க.
    லாஸ்லியா விவகாரத்துல சேரன் அட்வைஸ் பண்ணதால வந்த கடுப்புலதான் சேரனுக்கு எதிராக ஒரு அணியை கவினும் சாண்டியும் உருவாக்குறானுங்க. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

    சேரனுக்கு ஆதரவா பேசுங்க

    ஆண்டவரே சேரனுக்கு ஆதரவா பேசுங்க என்று கோரிக்கை விடுத்துள்ளார் இந்த நெட்டிசன்.

    சிரிச்சிட்டு போயிடுவாப்ல

    பிக்பாஸ்ல இன்னைக்கு மீராவை கமல் கிழிக்கபோறாருனு அம்புட்டு பேரும் நினைச்சிட்டு இருக்கும் போது, கமல் அவரு சொந்த கதையை சொல்லிட்டு சிரிச்சிட்டு போயிடுவாப்ல. என்கிறார் இந்த நெட்டிசன்.

    விருமாண்டி ஸ்லாங்ல

    நம்மளும் குடுப்பம்ல ப்ராது விருமாண்டி ஸ்லாங்ல ஆண்டவர் கலக்கல் என்று கூறுகிறார் இவர்.

    குள்ளநரி கும்பலுக்கு

    சேரனை பார்த்து குள்ளநரி கும்பலுக்கு ஏனோ பொறாமை! என்று சரவணன், சாண்டி, கவின், மீரா ஆகியோரை குறிப்பிடுகிறார்.

    கஷ்ட காலம் மாட்டிக்கிட்டாரு

    இந்த கவின் டாக்குக்கு சேரன் மேல ஏன் ஆகாதுன்னா லாஸ்லியா சேரன் கூட நெருக்கமா இருக்கறதுதான். இந்த டாக் ஒரு படம் கூட நடிக்கல ஆனா என்னா சீன் போடுறான். சேரன் எவ்ளோ விருது வாங்கியிருக்கார் அவர் கஷ்ட காலம் இங்க வந்து மாட்டிகிட்டாரு என்கிறார் இந்த நெட்டிசன்.

    சேரனுக்கு ஆதரவாக

    இந்த விஷயத்தில் கமல் ஹாசன் சேரனுக்கு ஆதரவாக பேசுகிறார் என்று புரமோவை பார்த்து கூறியுள்ளார்.

    கோமாளி மீரா

    கிரிமினல் கோமாளி மீராவை வெளியேற்றுங்கள்! என்று அவர் கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

    தவறாக காட்ட முயற்சி

    சேரன் ஒரு வலிமையான போட்டியாளராக இருப்பதால் சாண்டி குரூப்ஸ் சேரனை தவறாக காட்டி வெளியேற்ற திட்டமிடுகிறார்கள். என்று கூறுகிறார் இவர்.

    அதை செய்யுங்க

    புரமோவில் வந்து வாய்ச்சவடால் விடுறது பெருசு இல்ல, ப்ரோக்ராம்ல போயி கேட்கனும் அதை செய்யுங்க மீரா வெளியே போகனும் அவ்வளவுதான் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

    சூப்பு வைக்க போறாரு

    கமல்ஹாசன் இன்னைக்கு சூப்பர் மாடலை சூப்பு வைக்க போறாரு. மீரா மிதுனுக்கு ஸ்வாஹா ஸ்வாஹா தான் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

    English summary
    Netizens reaction about Kamal hassan promo in Biggboss house.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X