அட ஆமா.. சேரப்பா மாதிரிதான் இருக்காரு லாஸ்லியாவோட அப்பா!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ள லாஸ்லியாவின் அப்பாவை பார்த்த ரசிகர்கள் அவர் நிஜமாவே சேரப்பா போல்தான் இருக்கிறார் என்று கூறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியாவின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்திருப்பது, புரமோவில் ஒளிபரப்பாகியுள்ளது. லாஸ்லியாவின் அப்பா, அவர் மீது கோபமாக உள்ளார்.
காரணம் அவர் கவின் மீது கொண்ட காதலும் பிக்பாஸ் வீட்டில் அவர் நடந்துகொண்ட விதமும்தான். இந்நிலையில் லாஸ்லியாவின் அப்பாவை பார்த்த அவரது ரசிகர்கள் அவர் லாஸ்லியா சொன்னது போல் சேரன் மாதிரிதான் இருக்கிறார் என்று கூறியுள்ளனர்.
எதிரா கமென்ட் போடாதீங்க
லாஸ்லியாவுக்காக ரொம்ப சந்தோஷப்படுறேன், அவர் உண்மையிலேயே சேரனை போலத்தான் இருக்கிறார். மக்களே அவருக்கு எதிரா கமென்ட் போடாதீங்க! என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
சேரன் மாதிரி இருக்காரு
பாருப்பா... சேரன் மாதிரியே இருக்ககாரு... என்கிறார் இந்த நெட்டிசன்.
டிட்டோ சேரன்
லாஸ்லியா அப்பா டிட்டோ சேரனை போல்தான் இருக்கிறார் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
உண்மைதான் போல
அவர் சேரனை போலதான் தோற்றமளிக்கிறார்.. அப்படியானால், தோற்றத்தை பற்றி கூறியது எல்லாமே உண்மைதான் போல என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
அன்பு அளவற்றது
அவங்க அப்பா அவருடைய உணர்வுகளை கட்டுப்படுத்திக்கிட்டு இருக்காரு. நிச்சயமா அவர் மகள் மீது கோபம் இருக்காது. மகள்கள் மீதான அப்பாக்களின் அன்பு அளவற்றது என்று கூறுகிறர் இந்த நெட்டிசன். மேலும் அவர் பார்ப்பதற்கு சேரனை போலவே இருக்கிறார் என்கிறார் இவர்.
அப்படிதான் இருக்காரு
சேரன் மாதிரி தான் இருக்காரு என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
சேரப்பா போலதான்
அட ஆமா லாஸ்லியா அப்பா உண்மையிலேயே சேரப்பா போலதான் இருக்கிறார் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











