Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சாண்டிக்கிட்ட வேலைக்கு ஆகல.. இப்போ தர்ஷன்.. லாஸ்லியாவின் ஸ்ட்ரேட்டஜி! நெட்டிசன்ஸ் கிடுக்கிப்பிடி!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியா தற்போது தர்ஷனை கார்னர் செய்ய தொடங்கியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியா, கவின்தான் வின்னராக வேண்டும் என விருப்பப்படுகிறார். பாயின்ட்ஸ் கொடுக்கும் டாஸ்க்கின் போதும் கூட தனக்கு குறைந்த பாயின்ட்ஸ்களை கொடுத்துவிட்டு கவினுக்கு அதிக பாயின்ட்ஸை கொடுத்தார்.
தனக்கு தான் கவின் மேல் அதிக அக்கறை உள்ளது என்பதை போல நடந்து கொள்கிறார். கவினை நாமினேட் செய்தார் என்ற ஒரே காரணத்திற்காக சேரனிடம் இருந்து விலகினார் லாஸ்லியா.
வந்துட்டான்யா வந்துட்டான்... சமுத்திரக்கனியை கலாய்த்த ஸ்ரீரஞ்சினி
சாண்டியிடம் சண்டை
கவினுக்கு குறைந்த மதிப்பெண் கொடுத்ததால் சாண்டியிடமும் சண்டை போட்டார் லாஸ்லியா. க்ளோஸ் பிரன்டாக இருந்துகொண்டு கவினுக்கு குறைந்த மதிபெண்களை கொடுத்துவிட்டாயே நீயெல்லாம் ஒரு பிரன்டா என்று கேட்டு கடுமையாக சண்டை போட்டார்.
பாய்ஸ் கேங்கில் விரிசல்
சாண்டியை கெட்டவராக காட்ட முயற்சித்தார் லாஸ்லியா. இதனை கவினும் கண்டுகொள்ளாததால் மன உளைச்சலுக்கு ஆளானார் சாண்டி. லாஸ்லியாவால் பாய்ஸ் கேங்கிற்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது.
வேத வாக்கு
கவினும் தனது நண்பர்களை விட லாஸ்லியாதான் முக்கியம் என்று நடந்து கொள்கிறார். லாஸ்லியா சொல்வதுதான் வேத வாக்கு என்று வருகிறார் கவின்.
தர்ஷனை கெட்டவராக்க முயற்சி
இந்நிலையில் தற்போது லாஸ்லியாவின் கவனம் தர்ஷன் மீது திரும்பியுள்ளது. தர்ஷனை கெட்டவராக காட்ட வேண்டும் என முயற்சி செய்து வருகிறார் லாஸ்லியா.
கொம்பு சீவும் லாஸ்லியா
இதனால் தான் அசிங்கமா சொல்லிடப்போறேன் என்று தர்ஷன் கூறியதை லாஸ்லியா கவினிடம் சொல்லி கொம்பு சீவி விடுகிறார். தர்ஷனுக்கு மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு உள்ள நிலையில் அதனை கெடுக்கும் வகையில் லாஸ்லியா இப்படி செய்வதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
லாஸ்லியா ஸ்ட்ரேட்டஜி
மேலும் பிக்பாஸ் வீட்டில் உள்ள எல்லோரையும் கெட்டவர்களாக காட்டி கவினை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற ஸ்ட்ரேட்டஜியை பயன்படுத்துகிறார் லாஸ்லியா என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
|
தர்ஷனிடம் சண்டை போடுவார்
அவர்கள் இதற்கு முன்பும் கூட இதுபோல் சண்டை போட்டுள்ளனர். லாஸ்லியா கவினுக்கும் சாண்டிக்கும் இடையே சண்டைமூட்டி விட்டு வெற்றி பெற்றுவிட்டார். இப்போது கவினுக்கும் தர்ஷனுக்கும் இடையே சண்டை மூட்டி விடப்பார்க்கிறார். கவினிடம் சொன்னால் நிச்சயம் கவின் கோபப்பட்டு தர்ஷனிடம் சண்டைபோடுவார் என தெரிந்தே லாஸ்லியா இப்படி செய்கிறார் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
|
நினைக்கல டா
டேய் தர்ஷன் நீ போய் லாஸ்லியாவ இப்படி சொல்லுவன்னு நினைக்கல டா.. என்கிறார் இந்த நெட்டிசன்.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க