பிக்பாஸ் மைக் பத்தரம்.. கவின வெளியே அனுப்பினதுக்கு இதான் காரணமா?
Recommended Video
சென்னை: நேற்றைய எபிசோடில் லாஸ்லியாவை பிடிக்கும் என பிக்பாஸ் கூறியதை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவின் 5 லட்சம் ரூபாய் பணத்துடன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார். இதனால் பெரும் கவலையடைந்த லாஸ்லியா, இரண்டு நாட்களுக்கு பிறகு நேற்றுதான் ஃபார்முக்கு வந்தார்.
டாஸ்க்கிற்காக கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்த பிக்பாஸிடம் என்னை பிடிக்குமா என்று கேட்டார் லாஸ்லியா. அதற்கு பிடிக்கும் என பிக்பாஸ் பதில் சொல்ல தேங்க்யூ பிக்பாஸ், ஐ லவ் யூ என்றார் லாஸ்லியா.

பிக்பாஸ்க்கு ரூட்
இந்நிலையில் இதுகுறித்து நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். லாஸ்லியாவை பிடித்ததால்தான் பிக்பாஸ் கவினை, வெளியே அனுப்பி விட்டார் என்று சிலரும், கவின் வெளியேறிவிட்டதால் லாஸ்லியா பிக்பாஸ்க்கு ரூட் விடுகிறார் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிக்பாஸ்க்கு லைனோ?
என்னடா இவ லாஸ்லயா.. கவின் போன உடனே பிக்பாசுக்கும் லைனோ.. ஏதோ பிரச்சனை போல பிள்ளைக்கு.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
ஆச்சரியம் இல்லை
லாஸ்லியா எல்லா உணர்வுகளையும் 2 நாள் தான் காட்டுது..... கவின யாருன்னு கேட்டாலும் ஆச்சரியம் இல்லை போல் என்கிறார் இந்த நெட்டிசன்.
பீ கேர்ஃபுல்
பிக்பாஸோட மைக்ல பேட்டரிய கழட்டிட போறான்.. பீ கேர்ஃபுல்.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
உன்னை மட்டும்தான் புடிக்கும்
அப்பாடா லாஸ்லியா நார்மலாயிடுச்சு.. என்ன பிக்பாஸ்க்கு உன்ன பிடிக்குமான்னு கேட்குற.. அவருக்கு உன்னை மட்டும்தான் பிடிக்கும் என்கிறார் இந்த நெட்டிசன்.
அங்கதான் சுத்திட்டு இருப்பான்
டேய் பிக்பாஸ், கவின் இல்லன்னு லியாவ கரெக்ட் பண்ணலாம்னு நினைக்காத. அங்கதான் சுத்திட்டு இருப்பான். ஸ்பீக்கர ஆஃப் பண்ணிட போறான். என்கிறார் இந்த நெட்டிசன்.
காவ்லியாவ பிரிக்க ட்ரை
பிக்பாஸ் அடேய் என்னடா நடக்குது இங்க.. க்யூட் லாஸ்லியா.. நீ வெளியே வந்து பார்த்த தெரியும் பிக்பாஸ்க்கு உன்னை எவ்ளோ பிடிக்குமனு.. அதனாலதான் காவ்லியாவ பிரிக்க அவ்ளோ ட்ரை பண்ணான்..
ரொம்ப பொஸஸ்ஸிவ்தான்
அட பாவி பிக்பாஸ் லாஸ்லியாவுகுகு ரூட் விடுறீங்களா.. இதுக்காகதான் கவின அனுப்புனீங்களா.. ரொம்ப பொஸஸ்ஸிவ்தான் உங்களுக்கு.. என்கிறார் இந்த நெட்டிசன்.
லாஸ்லியா மேல காதல்
இதுதான் அந்த பிக்பாஸோட பிளானா.. பிக்பாஸ் எனக்கு அப்பவே டவுட் நீங்க கவினையும் லாஸ்லியாவையும் பிரிக்க நினைச்சது இதுனாலதான்.. லாஸ்லியா மேல ஒரு தலை காதல், ஆனால் ஷெரின் போல அவள் உங்களிடம் பிளிர்ட் பண்ணல.. அதனால நீங்க வாய்ப்புக்கு காத்திருந்தீங்க.. அவள் எப்போதும் கவினுக்குதான் என்கிறார் இவர்.


Click it and Unblock the Notifications











