கவின் ஏன் தெரியுமா மதுமிதாக்கூட சண்டை போடுறான்.. கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் எப்போதும் மதுமிதாவை கேவலமாக பேசி வரும் கவினை மக்கள் படு மோசமாக திட்டி வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் இடம்பெற்றுள்ள கவின் அங்குள்ள கல்யாணமாகாத பெண்களிடம் கடலை போடுவதை பிரதானமாக கொண்டுள்ளார். தற்போது சாக்ஷியை காதலிக்க தொடங்கியுள்ளார் கவின்.

கவினின் பெயர் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. மற்ற பெண்களுடன் கொஞ்சி விளையாடும் கவினுக்கு மதுமிதாவை கண்டால் மட்டும் பிடிக்கவில்லை.

எகிறிய கவின்

எகிறிய கவின்

மதுமிதா தமிழ் பெண் என்று கூறிய போது அவரை அடிப்பது போல் எகிறிக்கொண்டு போய் சண்டைப் போட்டார் கவின். மதுமிதாவை அது இது என மோசமாக பேசி வருகிறார்.

இறைநம்பிக்கையை இழிவுபடுத்தும் கவின்

இறைநம்பிக்கையை இழிவுபடுத்தும் கவின்

வீட்டில் கேமரா உள்ளது என்பதையும் மறந்து சாண்டி உள்ளிட்ட பலரையும் மதுமிதாவுக்கு எதிராக திருப்பிவிடும் முயற்சியில் இறங்கியுள்ளார் கவின். மேலும் மதுமிதாவின் இறை நம்பிக்கையையும் அவர் இழிவுபடுத்தி வருகிறார்.

கடுமையான வார்த்தைகள்

கடுமையான வார்த்தைகள்

கவினின் நடவடிக்கை மக்களிடையே பெரும் எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. சமூக வலைதளங்களிலும் அவரை கடுமையான வார்த்தைகளால் திட்டி வருகின்றனர்.

மதுவுடன் ஏன் சண்டை?

மதுவுடன் ஏன் சண்டை?

மதுமிதாவுக்கு திருமணம் ஆகாமல் இருந்திருந்தால் கவின் தனது லிஸ்டில் அவரை ஆறாவதாக சேர்த்திருப்பார், திருமணம் ஆகிவிட்டதால்தான் அவருடன் சண்டைபோட்டு வருகிறார் என்றும் நெட்டிசன்கள் கவினை கண்டமேனிக்கு விளாசி வருகின்றனர்.

லிஸ்ட்டில் 6வது ஆள்

பிரான்க் டாஸ்க் முடிந்த பிறகு கவின் சாண்டியிடம் இப்போ தெரியுதா பிரச்சனைக்கெல்லாம் காரணம் யாரு என்று என மதுமிதாவை கூறுகிறார். ஆனால் நம் எல்லோருக்கும தெரியும் மதுமிதாவுக்கு கல்யாணம் ஆகி கணவர் இல்லாமல் இருந்திருந்தால் லிஸ்ட்டில் 6வது ஆள் என்று சொல்லியிருப்பான் கவின் என்கிறார் இந்த நெட்டிசன்.

இப்போது பிடிக்கவில்லை

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய பிரேக் கிடைக்கும் என்று கவின் நினைத்துக்கொண்டிருக்கிறான். ஆனால் அவன் மக்கள் மனதில் கீழே சென்று கொண்டிருக்கிறான். அவன் வேட்டையனாக இருந்தபோது அவனை பிடித்தது இப்போது இல்லை என்கிறார் இவர்.

அறிவு இல்லாதவன்

மதுமிதா ஓம் நமசிவாய சொன்னால் கவினுக்கு என்ன பிரச்சனை? சில விஷயங்களை எப்பவுமே கிண்டல் பண்ணக்கூடாது.. அறிவுக்கெட்டவன் என்கிறார் இந்த நெட்டிசன்.

கருமம்

இந்த மாதிரியெல்லாம் இருந்தா எவன் பொண்ணு கொடுப்பான்.. கருமம் என தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக கூறுகிறார் இவர்.

இப்போ வொர்ஸ்ட்

பாலாஜியை விஜய் டிவி காப்பாத்துன மாதிரி நம்மளையும் காப்பாத்திடும்ங்கற தைரியத்துல கவின் சுத்துறானோன்னு தோனுது.. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு கவின் திறமைசாலியாக இருந்தான்.. இப்போது வொர்ஸ்ட் ஆகிவிட்டான் என்கிறார் இவர்.

திருமணமானதால் பிடிக்கவில்லை

கவினுக்கு மதுமிதாவை கண்டாலே பிடிக்கவில்லை. எப்போதும் அவருடன் ஆர்க்யூ செய்து வருகிறான், ஏனெனில் மதுமிதாவுக்கு திருமணமாகிவிட்டது. இல்லாவிட்டால் அவருடனும் பிளிர்ட் செய்திருப்பான் என்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X