நீயெல்லாம் திருந்தவே மாட்ட.. யாராலும் காப்பாத்த முடியாது! லாஸ்லியாவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 89 : Sandy and losliya fight

சென்னை: கவினுக்காக வரிந்துக்கட்டிக்கொண்டு சாண்டியிடம் சண்டை போடும் லாஸ்லியாவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதில் கவினுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும், டாஸ்க்கில் கவினுக்கு சப்போர்ட் செய்ய வேண்டும் என லாஸ்லியா சாண்டியிடம் சண்டை போட்டார்.

இதனை கொஞ்சம் கூட தட்டிக்கேட்காமல் லாஸ்லியாவை சாண்டியிடம் சண்டிட போடுவதை அமைதியாக வேடிக்கை பார்க்கிறார் கவின். இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள், லாஸ்லியாவை கண்டமேனிக்கு திட்டி தீர்த்துள்ளனர்.

சீரியஸ்னஸ் தெரியாதா?

இது விளையாட்டா இல்ல வேற ஏதாவதா? ஏன் லாஸ்லியா கவினுக்காக சாண்டியை விட்டுக்கொடுக்க சொல்லுது? இது என்ன விட்டுக்கொடுக்கிற விளையாட்டா? இல்ல டிக்கெட் டு பினாலேவோட சீரியஸ்னஸ் தெரியாதா? மண்டுங்கள கூட்டிட்டு வந்தா இப்பதான் இருக்கும் என்கிறார் இந்த நெட்டிசன்.

மக்களே இப்போ புரியுதா?

மக்களே இப்போ புரியுதா எதுக்கு கவின் விட்டு தருவேன் விட்டு தருவேணு சொன்னனு அதை கேட்டு கேம் வரும் போது நம்பலுக்கு விட்டு தருவங்கன்னு தன் ( விளையாடி ஜெயிக்க முடியல கள்ள காதலி கிட்ட புலம்பி இருக்கான் போல அதன் அது வந்து இங்க உளருது என்று கூறுகிறார் இவர்.

தியாகிகள் யார்?

இரண்டு பெரும் தியாகிகள் யார்? அவர்கள் கவினு! லாசுலியா! என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

முகென் எப்போலேருந்து எதிரி?

நல்லா அடிச்சுக்குங்க அந்த பாய்ஸ் கேங்க கலைச்சுவிடுங்கப்பா.. லாஸ்லியா டாஸ்க்குனு வந்தா சாண்டி பிரன்ட்ஷிப்புக்கு விட்டு கொடுக்கனுமா? இல்லாட்டி பிரன்டு இல்லையா? உங்களுக்கு முகென் எப்போலேருந்து எதிரி? இதெல்லாம் பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய பொன் மொழிகள் என்கிறார் இந்த நெட்டிசன்.

சும்மா இருக்கலாம்

இந்த மானங்கெட்ட பொழப்புக்கு சும்மா இருக்கலாம் ச்சை.. என்கிறார் இந்த நெட்டிசன்.

அக்கா சொல்லிட போறாங்க

என்னது அண்ணன் கவின் "இப்ப" விளையாடணும்னு முடிவெடுத்துட்டாரா? "கவின் முன்னேற்ற கழகம்" ஆரம்பிச்சு, எல்லாரும் அவர் முன்னேற உழைங்கப்பா.அண்ணனை ஹீரோவா போட்டு படம் எடுங்க. அண்ணன் படத்தை 100 தடம் பாருங்க.
இல்லைனா நீங்க எல்லாம் உண்மையான ஃபேன்ஸ் இல்லைனு லாஸ்லியா அக்கா சொல்லிட போறாங்க என்று நக்கலடிக்கிறார் இந்த நெட்டிசன்.

வெளியே வந்து பாருங்க

அடேய் கக்கூஸ் கவின், கக்கூஸ்லியா உங்க மனசுல பெரிய தியாகி அப்படின்னு நினைச்சுட்டு இருக்கிங்களாடா? வெளியே வந்து பாருங்க எவ்ளோ நாரி போய் இருக்குன்னு..

ஷெரின் நல்லா விளையாடுது

லாஸ்லியா மேடம், நீங்க உங்க ஆளோட இமேஜ டேமேஜ் பண்ணிட்டு இருக்கீங்க. அப்ப யாரவது விட்டு கொடுத்தா தான் உங்க கவின் ஜெயிக்க முடியும்னு நீங்களே ஒதுக்கிறீங்க இல்ல.
அந்த பொண்ணு ஷெரின் கூட உங்க ஆளவிட நல்லா விளையாடுது என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

காப்பாத்த முடியாது

லாஸ்லியா நீயெல்லாம் திருந்தவே மாட்ட.. உங்க அம்மா அப்படி கதறினாங்க.. உங்க அப்பா அவ்ளோ கோபப்பட்டார், என்னை எச்சரித்துவிட்டும் சென்றார். ஆனா நீ இப்போ பண்ற வேலை இருக்கே உன்னை யாராலும் காப்பாத்த முடியாது என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X