ஹலோ பிக்பாஸ்... இதை கொஞ்சம் கேளுங்க...!!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் அதிரடி புரமோக்களை பார்த்து நெட்டிசன்கள் பிக்பாஸ்க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Recommended Video

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் அதிரடி புரமோக்களை பார்த்து நெட்டிசன்கள் பிக்பாஸ்க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் இன்று பயங்கர சண்டை நடைபெறுகிறது. இதனை அதிரடி புரமோக்களை வைத்தே நெட்டிசன்கள் அனுமானித்துள்ளனர்.
இந்நிலையில் புரமோக்களை பார்த்து நெட்டிசன்கள் பிக்பாஸ்க்கு ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அதாவது ஐஸ்வர்யா கத்தும்போது பார்வையாளர்களுக்கு எச்சரிக்கை கார்டு போட வேண்டும் என்பதுதான்.
ஹலோ பிக்பாஸ்
ஹலோ பிக்பாஸ் இனி ஐஸ்வர்யா கத்தும்போது கீழே, குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் காதுகளை மூடிக்கொள்ளவும்னு போட்டுடுங்க ப்ளீஸ்.
இப்படி தோனுது?
எனக்கு மட்டும் தானா இப்படி தோனுது....?
இரண்டு முகங்கள்
பிக்பாஸ் 2வில் அதிக எரிச்சலை ஏற்படுத்தும் இரண்டுமுகங்கள்.. ஒத்துக்கொள்ளப்பட்டது..
ரொம்ப இன்சல்ட் பண்றாங்க
வைஷ்ணவி பாவம்... எல்லாரும் ரொம்ப இன்சல்ட் பண்றாங்க...
வைஷ்ணவி பெட்டர்
டேனிக்கு ஓட்டு போடுறவங்கள பார்த்தா வேடிக்கையா இருக்கு... வைஷ்ணவி நல்ல பெண் கிடையாது.. ஆனா டேனியை விட பெட்டர்
பொன்னம்பலத்த வெளியே..
இந்த task குடுக்கத்தான் பொன்னம்பலத்த வெளிய அனுப்பினீங்களா biggboss


Click it and Unblock the Notifications











