இதென்னாடா கடைசி நேரத்துல புது கூத்து! எம்மா யாஷிகா நீ கவினிடம் கவனம்! ஆத்தா லாசு நீ மகத்திடம் கவனம்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 93 : பிக் பாஸ் வீடிற்குள் வந்த பிக் பாஸ் காதல் ஜோடி

சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் கடந்த சீசன் போட்டியாளர்களான யாஷிகாவும் மகத்தும் வந்திருப்பது குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு பிக்பாஸ் வீட்டிற்கு கடந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களான மகத்தும் யாஷிகா ஆனந்தும் வந்துள்ளனர்.

இதற்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

கவினிடம் கவனம்

இதென்னாடா கடைசி நேரத்துலபுது கூத்து! யம்மா யாசிகா நீ கவினிடம் கவனம்! ஆத்தா லாசு நீ மகத்திடம் கவனம்! என்கிறார் இவர்.

பார்வையே சரியில்லையே

யாஷிகா வந்ததும் கவினின் பார்வையே சரி இல்லையே.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

மீண்டும் வரவேற்கிறோம்

டாஸ்க் குயின் யாஷிகாவை மீண்டும் வரவேற்கிறோம் என்கிறார் இந்த நெட்டிசன்.

சூப்பரா இருக்காளே

யாஷ் சூப்பரா இருக்காளே.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

மகத்தை பார்த்தப்பின்

மகத் தலைவா.. அந்த கவின நாலு அப்பு அப்பிட்டு போ தல.. மகத்தைப் பார்த்தபின் கவின் பாதுகாப்பற்றவனாகவும் தாழ்ந்தவனாகவும் உணர்கிறான் என்கிறார் இந்த நெட்டிசன்.

நீயெல்லாம் சொல்லக்கூடாது

டாஸ்க்க நல்லா பண்ணுங்கன்னு அட்வைஸ் பண்றது யாருன்னு பாருங்க.. யாஷிகா ஓகே.. சொல்லலாம்.. ரெட் கார்டு வாங்குனவங்க எல்லாம் சொல்லக்கூடாது என்கிறார் இவர்.

கவின் ட்ரை பண்ணுவான்

யாஷிகா பாத்து.. கவின் உன்னையும் கரெக்ட் பண்ண ட்ரை பண்ணுவான் ஏன்னா அவன் ஜோன் மாறிட்டே இருப்பான் என்கிறார் இந்த நெட்டிசன்.

பெண்கள் எல்லாம் பாவம்

மகத்தும் கவினும் ஒரே வீட்டுல இருக்காங்க.. பெண்கள் எல்லாம் பாவம்டா என்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X