எப்போவும் கவினுடன் வழியிற லாஸ்லியாவுக்கு 96 த்ரிஷா கெட்டப்பா? கொதிக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: லாஸ்லியாவுக்கு 96 த்ரிஷா கெட்டப் கொடுக்கப்பட்டிருப்பதற்கு நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர்.
ஆரம்பத்தில் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களுக்கும் பார்வையாளர்களுக்கும் செல்லப்பிள்ளையாக இருந்தவர் லாஸ்லியா. நாட்கள் ஆக ஆக அவரது சுயரூபம் வெளியே வருவதால் மக்கள் அவரை வெறுக்க தொடங்கியுள்ளனர்.
இதற்கு முக்கிய காரணம் சாக்ஷிக்கும் கவினுக்கும் இடையில் காதல் இருந்ததை அறிந்த பின்னரும் சாக்ஷியை கவினிடம் நெருங்கவே விடாமல் கவினை சுற்றி சுற்றி வருகிறார். கவினிடம் வழிவதே லாஸ்லியா மீதான மக்களின் வெறுப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.

நெட்டிசன்கள் கடுப்பு
இந்நிலையில் இன்றைய டாஸ்க்கில் லாஸ்லியாவுக்கு 96 படத்தில் த்ரிஷாவுக்கு கொடுக்கப்பட்ட கெட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் த்ரிஷா போட்டிருந்ததுபோல் மஞ்சள் நிற சுடிதாரை போட்டு சுற்றிவருகிறார் லாஸ்லியா. எப்போதும் கவினுடன் சுற்றி வரும் லாஸ்லியாவை எப்படி ஜானுவாக ஏற்றுக்கொள்வது என நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர்.
என்ன கொடுமை சார்?
என்ன கொடுமை சார்?
ஜானுக்கு வந்த கொடுமை
96 ஜானுக்கு வந்த கொடுமை என்கிறார் இவர். 96 படத்தில் த்ரிஷா ஜானு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் அதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த கேரக்டர் எப்போதும் கவினுடன் வழியும் லாஸ்லியாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளதை நொந்துகொள்கிறார் இவர்.
சிரிப்பு தாங்க முடியல
லாஸ்லியாவுக்கு 96 கெட்டப்பா என்னடா விஜய் டிவி சிரிப்பு தாங்கலடா என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
இந்த மூஞ்சுக்கு ஜானு கெட்டப்?
என்ன ஒரு கொடுமை இந்த மூஞ்சுக்கு ஜானு கெட்டப் வேற.. முடியலடா டேய் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
எரிச்சலாக இருக்கு
லாஸ்லியா மூஞ்சை பார்க்கவே எரிச்சலாக உள்ளது. முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் எனக்கு ரொம்ப பிடிச்சுது. ஏன் இப்போல்லாம் பிடிக்கவில்லை என்று கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
கேரக்டர் அசாசினேஷன்
மிக்ஸர் மாமிக்கு ஜானு கெட்டப்பா? இது நிச்சயம் கேரக்டர் அசாசினேஷன் என பிக்பாஸ் மூன்றாவது சீசனில் அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தையை கூறி கிண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்.
நாசம் பண்றீங்களேடா
இதென்னடா தல அஜித்துக்கும், த்ரிஷாக்கும் வந்த நிலைமை.. இவர்களுக்கு கொடுத்து நாசம் பண்றீங்களேடா. என நொந்து கொள்கிறார் இந்த நெட்டிசன்.
லூஸ்லியாதான்
நான் நினைக்கிறேன் லூஸ்லியா தான் அடுத்த ஜூலி என்று என கூறுகிறார் இந்த நெட்டிசன். பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற ஜூலி படுத்திய பாடும் ஆடிய ஆட்டமும் அவ்வளவு எளிதில் மறக்கக்கூடியதா?


Click it and Unblock the Notifications











