இன்னோரு டேபிளை உடைக்க வச்சு முகெனை வெளியே விரட்டாம விடமாட்டா போல இந்த அபிராமி! குமுறும் ஃபேன்ஸ்!

Recommended Video

I Love You Mugen : காதலை சொன்ன Abi : Bigg Boss 3 Tamil : Promo 2 : Day:45

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அபிராமி முகென் பின்னால் காதல் காதல் என அலைவதால் நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அபிராமி முகெனை ஒரு தலையாக தீவிரமாக காதலித்து வருகிறார். ஏற்கனவே கவினை காதலித்த அபிராமி தனது பார்வையை முகென் பக்கம் திருப்பியதால் ரசிகர்கள் கோமடைந்தனர்.

இந்நிலையில் இன்றைய எபிசோடில் அபிராமி முகெனிடம் ஐ லவ் யூ சொல்வது தெரியவந்துள்ளது. இதனை பார்த்த மக்கள் கடுப்பாகியுள்ளனர்.

என்ன தண்டனையோ?

என்ன தண்டனையோ?

ஏற்கனவே அபிராமியால் முகென் பிக்பாஸ் வீட்டில் ஒரு கட்டிலை அடித்து உடைத்துவிட்டார். அதற்கே என்ன தண்டனை பிக்பாஸ் தரப்போகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

எதை உடைக்கப் போகிறாரோ?

எதை உடைக்கப் போகிறாரோ?

தற்போது அபிராமி செய்யும் லவ் டார்ச்சரால் அவர் வேறு எதை உடைக்கப்போகிறாரோ என்ற அச்சம் எழுந்துள்ளது பார்வையாளர்களுக்கு. இதனால் அபிராமியை கழுவி ஊற்றி வருகின்றனர்.

விரட்டாம விடமாட்டா போல

முகினை இன்னோரு டேபிளை உடைக்க வச்சு வெளிய விரட்டாம விட மாட்டா போல இந்த அபிராமி

ஃபர்ஸட் டிரெஸ கரெக்ட் பண்ணு

இந்த நிகழ்ச்சியில் முகென் மட்டும் தனியாக தனக்கு வேண்டும் என்று சொல்ல அபி உனக்கு வெட்கமா இல்லையா? விஜய் டிவி இதெல்லாம் தப்பில்லையா? எங்க வீட்டுல இருக்குற சின்ன பசங்களும் பிக்பாஸ் பாக்குறாங்க... ஃபர்ஸ்ட் அவளோட அரைகுறை டிரெஸ்ஸ கரெக்ட் பண்ணட்டும் அப்புறம் முகென கரெக்ட் பண்ணட்டும்.. முகெனை காப்பாத்த அபிராமியை எவிக் செய்யுங்கள் என்று கூறுகிறார் இவர்.

போக மாட்ட

முகெனுக்கு குழி தோண்டாமா போக மாட்டா இந்த அபிராமி என்று கூறுகிறார் இவர்.

வொர்த் இல்லாதவர்

முகெனின் நட்புக்கு கொஞ்சமும் வொர்த் இல்லாதவர் இந்த அபிராமி என்கிறார் இந்த நெட்டிசன்.

புத்தி இருக்கா?

அடியேய் உனக்கு எங்கேயாச்சும் புத்தி இருக்கா அபி? ஒருத்தன் எத்தனை முறை மூஞ்சுகுகு நேரா சொல்லுவான் நீ ஒரு நல்ல ஃபிரன்டுன்னு, என்ன அறிவுகெட்டதனமா உளறிக்கிட்டிருக்க? அவனோட நட்புக்கு நீ நிச்சயமா தகுதி இல்லாத ஆளு. இரிட்டேட்டிங். முகென் அவளை இக்னோர் பண்ணு அவ பெரிய தலைவலியை கொடுக்கப்போறா.. அவளோட பேசுறத நிறுத்து என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X