இது கூட தெரியாதா.. காமெடி பண்ணாதம்மா.. பிக்பாஸ் அபிராமியை அசிங்கப்படுத்திய நெட்டிசன்ஸ்!

Recommended Video

Bigg Boss 3 Tamil: Abi went to mugen home

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அபிராமி பதிவிட்ட ஒரு டிவிட்டால் அவரை வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

விளம்பர மாடலான அபிராமி, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதுதான் அவர், நடிகர் அஜித்துடன் நடித்த நேர் கொண்ட பார்வை படம் ரிலீஸானது.

இந்த படத்தில் அபிராமியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. பலரும் அபிராமியின் நடிப்பை பாராட்டி கருத்து தெரிவித்தனர்.

விரட்டி விரட்டி காதல்

விரட்டி விரட்டி காதல்

ஆனால் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது முகெனை ஒருதலையாக விரட்டி விரட்டி காதலித்தார் அபிராமி. அபிராமிக்கு ஒரு ஸ்டெடி மைன்ட் இல்லை என வனிதா உட்பட அனைத்து ஹவுஸ்மேட்ஸ்களும் கூறினர்.

பெயர் கெட்டது

பெயர் கெட்டது

முகென் வெளியில் தனக்கு ஒரு காதலி இருப்பதாக கூறியும் அவரை விடாமல் துரத்தினார் அபிராமி. இதனால் அவரின் பெயர் பெரும் டேமேஜானது.

அபிராமி டிவிட்

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த அபிராமி போட்டோ ஷுட் நடத்தி கவர்ச்சி கடையை விரித்தார். இந்நிலையில் அபிராமி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் என்னை ஏளனமாக பேசினாலும்..!!என் அன்பைமட்டும் தரவிரும்பும் என் மனம் ஒருபோதும் உங்களை வெறுக்காது.. அன்பே சிவம்.. என பதிவிட்டுள்ளார்.

இதுகூடவா தெரியாது?

இதுகூடவா தெரியாது?

ஆனால் அதில் ஏளனம் என்பதை ஏலனம் என பதிவிட்டிருக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இதுகூடவா உங்களுக்கு தெரியாது என கலாய்த்து வருகின்றனர். மேலும் கூடவே இருந்த மதுமிதா கையை வெட்டிக்கொள்ளும் போது வேடிக்கை பார்த்துவிட்டு இப்போது நல்லவர் மாதிரி பேசுகிறாயா என்றும் விளாசியுள்ளனர்.

தமிழை கற்றுக்கொள்ளுங்கள்

அதுக்கு முன்னாடி தமிழ் எழுத படிக்க சரியா கற்றுக் கொள்ள வேண்டும். என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

தமிழை ஏலம்

அவ தன்னை ஏளனம் செய்யக்கூடாதுன்னு சொல்லி தமிழை ஏலம் விட்டு ஏளனம் செய்றா என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

இது என்ன சோதனை?

ஆண்டவா இது என்ன சோதனை.. என தெரிவித்துள்ளார் இவர்.

தகுதியே இல்ல

உனக்காக நின்ற ஒரு தமிழ் பெண்ணை(#Madhumitha) ஒரு கூட்டம் சேர்ந்து காயப்படுத்தும் பொது, அவர்களுடன் சேர்ந்து ஒத்து ஊதிய நீ, தமிழில் எழுதவோ தமிழச்சி என்று குறிக்கொள்ளவோ உள்ள தகுதியை இழந்துவிட்டாய். என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

என்னமா காமெடி பண்ற?

என்னமா காமெடி பண்ற எங்கயோ இருக்க எங்களை வெறுக்க மாட்ட கூட இருந்த மது கையை வெட்டும் பண்ணும் போது எங்கம்மா போயி இருந்துச்சி உன் அன்பு என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X