எவ்ளோ ஃபீல் பண்ணி எழுதுச்சு ஷெரின்.. பொசுக்குன்னு கிழிக்க வச்சுட்டாரு பிக்பாஸ்! இதெல்லாம் ஒரு செயலா?
சென்னை: பிக்பாஸ் சொல்வது ஒன்று செய்வது ஒன்று என நெட்டிசன்கள் கடிந்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஷெரினை டார்கெட் செய்து பிக்பாஸ் இன்று டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார். ஷெரினை யாருக்கும் தெரியாமல் லெட்டர் எழுத சொன்ன பிக்பாஸ் அதனை போகஸ் செய்து ஒளிப்பரப்பிவிட்டார்.
யாருக்கும் காட்ட மாட்டோம் என்று கூறி விட்டு எழுதினவரிடமே கொடுக்க சொல்கிறார் பிக்பாஸ். இதனை பார்த்த நெட்டிசன்கள் என்ன பிக்பாஸ் சொல்றது செய்றது ஒன்னு, இதெல்லாம் நியாயமா என கடிந்து வருகின்றனர்.
பொசுக்கு கிழிக்க வச்சுட்டாரு
எவ்ளோ ஃபீல் பண்ணி எழுதினா.. பொசுக்குன்னு கிழிக்க வச்சுட்டாரு பிக்பாஸ் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
இதெல்லாம் ஒரு செயலா
மகத் " நீங்க எழுதுறது எதுவும் டெலிகாஸ்ட் ஆகாது"
ஷெரின் எழுதுறதைதான் கேமரா ஃபோகஸ் பண்ணுது. நம்மாலயும் அவங்க எழுதுறது தெளிவா பார்க்க முடியுது. என்ன திட்டம் போடுறீங்க பிக்பாஸ் இதெல்லாம் ஒரு செயலா? என கேட்கிறார் இந்த நெட்டிசன்ஸ்.
எல்லாம் போச்சே
பிக்பாஸோட சொல்ல மதிக்காம செய்கிறார். இதை என்னன்னு சொல்லலாம் மெட்சூர்டு கேர்ள் எல்லாம் போச்சே.. என்கிறார் இந்த நெட்டிசன்.
அப்படி இருக்குமோ?
அந்த லெட்டர் யாருக்கு இருக்கும்.. ஒரு வேலை அப்படி இருக்குமோ.. ஒரு வேலை இப்படி இருக்குமோ என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
ஷெரின் செஞ்சது சரி
தரமான செயல்.. எழுதுறத எதையும் காமிக்க மாட்டோம்னு சொல்லிட்டு.. லெட்டர ஃபோகஸ் பண்றீங்க.. யாருக்கு எழுதினாரோ அதை அவங்கக்கிட்டயே கொண்டு போய் கொடுக்க வேற சொல்றீங்க.. என்ன தைரியம்.. ஷெரின் செஞ்சது சரிதான்.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
அப்படி சொன்னீங்க
டேய் என்னடா டெலிகாஸ்ட் பண்ண மாட்டேன் சொல்லிட்டு அவங்களுக்கு கொடுக்க சொல்றிங்க பர்சனலா எழுதுறது உங்களுக்கு என்னடா வந்துது என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
நீ நடத்து விஜய் டிவி
கவின வின் பண்ண வைக்கதான இந்த ஏற்பாடு.. நீ நடத்து விஜய் டிவி என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











