இவ்ளோ நாள் பிக்பாஸ்தான் இந்த வேலையை பார்த்தாரு.. இப்போ இவங்களுமா?! கடுப்பில் நெட்டிசன்ஸ்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 67 : லொஸ்லியாவுக்கு சேவை செய்யும் கவின் - வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரமோவில் கவினையும் லாஸ்லியாவையும் மற்ற ஹவுஸ்மேட்ஸ் கிண்டல் செய்து வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் கவினும் லாஸ்லியாவும் காதலித்து வருகின்றனர். கவினும் லாஸ்லியாவும் மற்ற ஹவுஸ்மேட்ஸ்களுடன் இருக்கும் நேரத்தை விட தாங்கள் தனிமையில் பேசுவதுதான் அதிகம்.

பகல் மட்டுமின்றி இரவிலும் இருவரும் தனிமையில் சந்தித்து பேசி வருகின்றனர். கவின் லாஸ்லியா காதலை பார்த்து நெட்டிசன்கள் பலரும் எரிச்சல் ஆகியுள்ளனர்.

ரசிகர்கள் கடுப்பு

ரசிகர்கள் கடுப்பு

அதற்கேற்றார் போலவே பிக்பாஸும் தொடர்ந்து அவர்களை வைத்தே புரமோ, டாஸ்க் என கோர்த்துவிட்டு வருகிறார். இதனால் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.

கலாய்க்கும் ஹவுஸ்மேட்ஸ்

கலாய்க்கும் ஹவுஸ்மேட்ஸ்

இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரமோவில் லாஸ்லியாவுக்காக சேஃப்டி பின் கேட்கிறார் கவின். அதனை கேர்ள்ஸ்க்கு என்று கேட்க, கேர்ள்ஸ்க்கு இல்ல உன் ஆளுக்கு என்று கலாய்க்கின்றனர் முகென், சாண்டி, தர்ஷன்.

கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்

கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்

இதனை கேட்டு லாஸ்லியாவும் கவினும் வெட்கப்பட்டு சிரிக்கின்றனர். இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள் இதுவரை விஜய் டிவிதான் இந்த வேலையை பார்த்தது தற்போது இவர்களும் இப்படி ஆரம்பித்து விட்டார்களே என கழுவி ஊற்றி வருகின்றனர்.

கமல் திட்டுகிறார்

வாரம் பூரா பிஜிஎம் போட்டு பிக்பாஸ் மாமா வேலை பாக்குறான் வார கடைசியில திட்டுகிறார். என்ன உங்க டீலிங் என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.

இவர்களுமா?

இவ்வளவு நாள் பிக் பாஸ் மட்டும் தான் மாமா வேலை பார்த்தான்.. இப்போ சாண்டி தர்ஷன் மற்றும் முகின்....
இவர்களும் மாறி விட்டார்கள். என திட்டுகிறார் இவர்.

ஆடிஷன் போல

பிக்பாஸ் சரவணன் மீனாட்சி அடுத்த பாகத்துக்கு ஆடிஷன் வைக்குறார் போல என்று கூறுகிறார் இவர்.

வேற ஒரு தலம்

கமல் சார் அன்னைக்கே சொன்னார் விளையாட்டு தளத்தை சுற்றுலா தலமாக மாற்றிவிடாதீங்கன்னு , ஆனா இது சுற்றுலா தளத்தைவிட வேற ஒரு தலமாக மாற்றிட்டாங்க என்று கூறுகிறார் இவர்.

லாஸ்க்கு அசிஸ்ட்டன்ட்

இப்போலாம் கவின் லாஸ்லியாவுக்கு அசிஸ்ட்டன்ட்டா மாறிட்டான் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X