For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  யார் அனுதாபத்துக்காக நடிக்கிறாங்க? நீங்கவிட்ட ரீலுக்கு அர்த்தம் என்ன? தர்ஷனை பிராண்டும் நெட்டிசன்ஸ்!

  |
  Bigg Boss 3 Tamil : Promo 2 : Day 86 : மக்களின் அனுதாபங்களை எதிர்பார்க்கும் சேரன்

  சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள தர்ஷனை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

  பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைரக்ட் ஃபைனல்ஸ்க்கான டிக்கெட்டு பெற ஹவுஸ்மேட்ஸ்களுக்கு டாஸ்க் கொடுத்து வருகிறார் பிக்பாஸ். இந்நிலையில் இந்நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

  இதில் சேரனையும் கவினையும் மக்களின் அனுதாப அலைக்காக அலையும் பரிதாபங்கள் என்று குறிப்பிட்டார் தர்ஷன். இதனை பார்த்த நெட்டிசன்களும் கவின் ரசிகர்களும் கடுப்பாகிவிட்டனர்.

  ஷெரின் பின்னால் சுற்றி கடலை போடும் கவின்.. எரிச்சலாகும் பார்வையாளர்கள்! கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!ஷெரின் பின்னால் சுற்றி கடலை போடும் கவின்.. எரிச்சலாகும் பார்வையாளர்கள்! கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

  விளாசும் நெட்டிசன்கள்

  விளாசும் நெட்டிசன்கள்

  தர்ஷனை, மக்களின் வோட்டுக்காகவும் கமலின் புகழ்ச்சிக்காகவும் நடிக்கும் நடிகன் என கடுமையாக சாடியுள்ளனர். 19 வயது வரை வாழவேயில்லை என்று தங்களின் நண்பர்களிடம் கூறியது யார் என்று கேட்டும் நெட்டிசன்கள் தர்ஷனை விளாசியிருக்கின்றனர்.

  பார்த்துப்பீங்களா?

  உங்கள நம்பிதான் பொண்ணை விட்டுட்டு போறோம்னு சொல்லும்போது அந்த பொறுப்பு இருக்குனுதான் சேரன் லாஸ்லியாவ பார்த்துகிறார், ஒருவேளை உங்க பெற்றோர் யார்கிட்டயாவது ஒருத்தர பார்த்துக்க சொன்னா சனியன் எப்படிவேனா போகட்டும்னு விட்ருவீங்களா இல்ல பார்த்துப்பீங்களா? என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்,

  ஃபைனல்ஸ்க்கு போகனும்

  சேரன் மேல எல்லார் ஃபோகஸும் திரும்பட்டும். அவர்கிட்ட ஒரு மாற்றம் தெரியுது. அது அவரை ஃபைனல்ஸ் வரைக்கும் கொண்டு போனா நல்லா இருக்கும் என்கிறார் இந்த நெட்டிசன்.

  யார் நடிக்கிறாங்க?

  யார் அனுதாபத்துக்காக நடிக்கிறாங்க.. சேரனின் போராடும் குணத்தைதான் நாங்கள் நேசிக்கிறோம் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

  முதல் முறை

  அனுதாபமா ? அதெல்லாம் இருந்தா இப்போ அவர் தானே முதல்ல இருப்பர் ? எப்போவாச்சும் சிம்பத்தி கிரியேட் பண்ணி மூட் ஆப் ஆகி உக்காந்திருக்காரா சேரன் கவின் மாதிரி, இன்னைக்கு முதல் முறையா எல்லா ஆர்மியும் என்ன பார்க்கனும்னு சொன்னார், அதை கூட தாங்க முடியல என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

  விரும்பமாட்டார்

  சேரனுக்கு அனுதாபம் தேவையில்லை! அதை அவரும் விரும்பமாட்டார்! என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

  அனுதாபம் தேடியது யார்?

  குருநாதா டீ சர்ட் போட்டு அனுதாபம் தேடியது யார்? என கேட்கிறார் இந்த நெட்டிசன்.

  தப்பா தெரியுதா?

  நீங்கதான் குரூப், கேங்கு, தியாகமுனு அனுதாபம் தேடி வளர்ந்திருக்கீங்க, அவரு தனியா நிக்கிறதுதான் அவரோட ஸ்ட்ரென்த். நீங்க இளைஞர்கள், வீ ஆர் த பாய்ஸ்னு சொல்லிக்கலாம், இவரு நான் வயசானவன்னு சொன்னா தப்பா தெரியுதா? சிம்பத்தின்னு தெரியுதா உங்களுக்கு என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.

  வாழ்க்கை ஒரு வட்டம்

  தர்ஷன் ரொம்பதான் சீன் போடுறாப்ல ஏதோ அவருக்குதான் டைட்டில் ஜெயிக்க தகுதி இருக்குனு நிறைய எடுத்துல பேசுறாரு
  நான் நிறைய எஃபெக்ட் போட்டு இருக்கன் அதுஇதுனு மத்தவங்க சொல்லறத வச்சி நம்மதான் டைட்டில் வின் பண்ண போறோம்னு நினைச்சிட்டு மட்டும் இருந்திடாதே.. வாழ்கை ஒரு வட்டம் என்கிறார் இந்த நெட்டிசன்.

  அந்த ரீலுக்கு பேர் என்ன?

  தர்ஷா இலங்கையிலேருந்து வந்துருக்கேன் குண்டு வெடிப்புல அம்மா பாதிச்சுட்டாங்க ஆத்தா பத்திகிட்டாங்கனு உட்டியேடா ஒரு ரீலு அத இப்ப நினைச்சு பாக்குறேன் என்கிறார் இந்த நெட்டிசன்.

  க்ளாப்ஸ் பைத்தியம்

  தர்ஷன் தான் ஹவுஸ்மேட்ஸ்கிட்ட 19 வயசு வரை நான் வாழவே இல்லை, செத்து பொழைச்சேன், அப்படின்னு சிம்பத்தி கிரியேட் பண்ணி வச்சுருக்கான். இது கவினுக்கு புரியல.. இப்போ தர்ஷன் கவின், லாஸ் முதுகுலேயே குத்துறான்.. க்ளாப்ஸ் பைத்தியம் தர்ஷன் என்கிறார் இந்த நெட்டிசன்.

  தகுதியில்லாதவன்

  தகுதியில்லாதவன்

  சுய சிந்தனை இல்லாம கமல் சொல்றதையும் கை தட்டுற ஆடியன்ஸை மட்டும் கேட்டு முடிவு பண்றது நீ தான் தர்ஷன், கவின் பிரன்ட்ஷிப்புக்கு கொஞ்சம் கூட தகுதியில்லாதவன் நீ தான் தர்ஷன் என்கிறார் இந்த நெட்டிசன்.

  பேசவேக்கூடாது தர்ஷன்

  சூப்பர் தர்ஷன் தங்களின் உண்மை முகம் தெரிந்துவிட்டது.. க்ளாப்ஸ்க்காகவும் கமல் சாரு வார்த்தைக்காகவும் மாறும் நீங்கள் எல்லாம் தனித்தன்மையை பத்தி பேசவேக்கூடாது என்கிறார் இந்த நெட்டிசன்.

  English summary
  Netizens slams for saysing Cheran and Kavin seeks public sympathy in Biggboss. Kavin supporters also scolding Tharshan.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X