ரைட்டு சைத்தான் சைக்கிள்ள வருது.. கவின் பாத்து சூதானமா இருந்துக்க!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Day 30 : Promo 3 : மீண்டும் மெதுவாக மலரும் காதல்- வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின் - சாக்ஷி இடையிலான காதல் மீண்டும் துளிர்விட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பான இன்றைய புரமோவில் சாக்ஷி கறுப்பு நிற உடையணிந்துள்ளார். கவினும் கறுப்பு நிற டிரெஸை அணிய தயாராகி வருகிறார்.

இதனை பார்த்த ஹவுஸ்மேட்ஸ்கள் கவினையும் சாக்ஷியையும் சேர்த்து வைத்து கலாய்க்கின்றனர். இதனால் கவினும் சாக்ஷியும் வெட்கப்படுகின்றனர். இவ்வாறு உள்ளது இன்றைய புரமோ.

விளாசும் நெட்டிசன்ஸ்

விளாசும் நெட்டிசன்ஸ்

இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள் மீண்டும் இருவரையும் கழுவி ஊற்ற தொடங்கியுள்ளனர். மேலும் இருவரையும் தவிர வேறு யாரையும் காட்ட முடியாதா என எடிட்டரையும் விளாசியிருக்கின்றனர் நெட்டிசன்கள்.

கெடுக்குறது ஹவுஸ்மேட்ஸ்தான்

இனிமே ஏதாவது நடந்தா கவினையோ இல்ல சாக்ஷியையோ எதுவும் சொல்ல மாட்டோம்.. ஹவுஸ்மேட்ஸ்தான் எல்லாத்தையும் கெடுக்குறது.. கோர்த்துவிட்டு கூத்து பாக்குற வேல இது என்கிறார் இந்த நெட்டிசன்.

முடியாதா எடிட்டர்?

கருமம் இந்த சனியனுங்க இல்லாம உன்னால புரமோ தரவே முடியாதா எடிட்டர்? மீதி 10 ஹவுஸ்மேட்ஸ் உள்ள இருக்கறதெல்லாம் உன் கண்ணுக்கு தெரியாதா? என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

நல்லா அனுபவப்பட்டாச்சு

சாக்ஷி நீ என்ன தான் சீன் போட்டாலும் இனி கவின் மடங்க மாட்டான். உன் சீன் டிராமால்லாம் பார்த்து நல்லா அனுபவப்பட்டாச்சு என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

இப்படியே ஓட்டுவீங்க

ஏன்டா இன்னும் எத்தனை வாரம்டா இப்படியே ஓட்டுவீங்க.. முடியலடா.. சாமி என்கிறார் இவர்.

இவங்களே குழப்புவாங்க

இவங்களே குழப்புவாங்க அதுக்கப்புறம் ஏதாச்சும் நடந்துசுன்னா.. இவன் தப்பு பண்ணிட்டான்னு நாமினேட் பண்ண வேண்டியது என்கிறார் இந்த நெட்டிசன்.

சைத்தான் சைக்கிள்ள வருது

ரைட்டு சைத்தான் சைக்கிள்ள வருது.. அடேய் கவின் பாத்து சூதானமா இருந்துக்கடா என்று கூறுகிறார் இவர்.

வம்புல கோத்து விடுதுக

ஷாக்ஷி மூஞ்ச காட்டாதீங்க டா.. கடுப்பாகுது.. கவின திரும்ப வம்புல கோத்து விடுதுக ஷெரீன் ரேஷ்மா மதுமிதா சனியனுக.. என்று கூறுகிறார் இவர்.

வெட்க படுற

என்னடா மறுபடியும் வெட்க படுற.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

திரும்பபோகாதடா

டேய் கவின் உனக்கு அவ வேண்டாம்டா.. அவ விஷம்.. இப்போதான் நீ க்ளியரா இருக்க.. திரும்பபோகாதடா.. என்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X