சிவப்பு கதவு இமேஜை உடைக்க பெட்ரூமிலயே கடலையை ஆரம்பித்த கவின்! விளாசும் நெட்டிசன்ஸ்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 2 : Day 64

சென்னை: கவினும் லாஸ்லியாவும் இன்று பெட்ரூமிலேயே அமர்ந்து கடலை போடுவதை நெட்டிசன்கள் கழுவி ஊற்றியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினும் லாஸ்லியாவும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். எந்நேரமும் இருவரும் ஒன்றாக பேசி திரிகின்றனர்.

கவினை விட்டு லாஸ்லியவும் லாஸ்லியாவை விட்டு கவினும் பிரிவதே இல்லை. இரவில் விளக்குகளை அணைத்தப் பிறகு மைக்கின் பேட்டரியை கழட்டி வைத்துவிட்டு பேசும் அளவுக்கு அவர்களின் காதல் தீவிரமாக உள்ளது.

சிவப்பு கதவு

சிவப்பு கதவு

நேற்றைய எபிசோடில் கவினையும் லாஸ்லியாவையும் தனித்தனியாக அழைத்து கமல்ஹாசன் அட்வைஸ் செய்தார். கவினிடம் சிவப்பு கதவு ஓரம் உட்காந்து பேசுவாரே என்ற இமேஜ் வேண்டாம் என்று கமல் கூறினார். கன்ஃபெஷன் ரூமில் லாஸ்லியாவும் இந்த ஃபீலிங்ஸை தொடரலாமா வேண்டாமா என கமலிடம் ட்வுட் கேட்டார்.

பெட்ரூமிலேயே

பெட்ரூமிலேயே

இந்நிலையில் பழையபடி வேதளாம் முறுங்கை மரம் ஏறிவிட்டது. கவினும் லாஸ்லியாவும் பெட்ரூமிலேயே கடலை போட தொடங்கிவிட்டனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் சிவப்பு கதவு இமேஜை உடைக்க பெட்ரூமிலேயே கடலையை தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

கடவுளாலேயே முடியாது

அதானே.. எங்கடா இன்னைக்கு புத்தி தெளிந்து மாறிடுவாங்களோன்னு நான் கூட நல்லதா கொஞ்சம் நினைச்சேன். ச்ச.. ச்ச.. நாங்க அப்டிலாம் மாறமாட்டோம். என்ன சொன்னா என்ன இந்த உலகம் முக்கியமில்லை, உங்க காதலும் ஃபீலிங்ஸ்தான் முக்கியம்ன்னு திரும்பவும் ஆரம்பிச்சுட்டாங்க.. இனி கடவுளுக்கு கூட உங்கள நேர்கொண்ட பார்வைக்கு செல்ல இயலாது.. வொர்ஸ்ட் என்று பதிவிட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.

கடலையை ஆரம்பித்த கவின்

சிவப்பு கதவு இமேஜை உடைக்க பெட்ரூமிலேயே கடலையை ஆரம்பித்த கவின்.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

நிமிர்த்த முடியாது

என்னதான்... வாலை நிமிர்த்த முயற்சி பண்ணாலும் நிமிர்த்த முடியாது என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

இதுல பிஜிஎம் வேற

இந்த கள்ளக்காதலுக்கு முடிவே இல்லையா.
இதுல வேற பிஜிஎம் கருமம். கமல் சார் நீங்கள் சொன்ன அட்வைஸ் எல்லாம் இந்த கக்கூஸ் காதல் ஜோடி காதிலே வாங்கவில்லை.இதுக்கு திருந்தவே திருந்தாத ஜென்மம். மக்களே இந்த கக்கூஸ் ஜோடிக்கு சங்கு ஊதும் நேரம் வந்துட்டு.
இந்த இரண்டு பேரும் பிக்பாஸ்க்கு தகுதியில்லாதவங்க என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

திருத்தவே முடியாது

இவன திருத்தவே முடியாது.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

ஓவரா பண்றீங்க

ஓகே இன்னைக்கும் நிறைய பேர் எபிசோடு பாக்க மாட்டங்க. விஜய் டிவி நீங்க லாஸ்லியாவ விட ஓவரா பண்றீங்க பண்ணுங்க பண்ணுங்க என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

குற்றம் சொல்ல கூடாது

கமல் சார் பிக்பாஸ டாஸ்க் கொடுக்க சொல்லுங்க பிறகு வந்து சும்மா இருக்காங்க சுற்றுலா போறாங்கனு குற்றம் சொல்ல கூடாது என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

மாத்தினது

கவின் லாஸ்லியா ஜெயிக்கனும்னு ஆசைப்படுறானாம்,அந்த லூஸும் அப்படிதான் நினைக்குது அந்த லூஸோட ஆர்மியும் அப்படிதான் நினைக்குது ஆனா உண்மையில் முதல் வாரத்துலயே வெற்றியாளர் மாதிரி இருந்த லாஸ்லியாவை கேவலப்படுத்தி லூஸ்லியாவா மாத்தினதே கவின்தான்

தவறான முன்னுதாரணம்

தயவு செஞ்சு ரெண்டு பேரையும் வெளியே அனுப்புங்க.. எத்தனை பேர் வாய்ப்பு கிடைக்காம கஷ்டப்படுறாங்க.. இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணம் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X