டேய்! நல்லவனே.. நீதான் போன வாரமே அவ பேரை சொன்னீயே! கவினை கிழிக்கும் நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின், சாக்ஷி தனது பெயரை நாமினேட் செய்ததை வைத்து ஹவுஸ்மேட்ஸ்களிடம் அனுதாபம் தேடி வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று முதல் முறையாக கவின் பெயரை நாமினேட் செய்துள்ளார் சாக்ஷி. ஓபன் நாமினேஷனில் கவின் பெயரை சாக்ஷி நாமினேட் செய்ததால், நாமினேஷனின் போது கவின் முகம் மாறியது.
இருவருக்குமான உறவு பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு நன்கு தெரியும் என்பதால், சாக்ஷி கவினின் பெயரை நாமினேட் செய்தபின்னர் மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் கவினுக்கு ஆறுதல் கூறினர். அப்போது தன்னை நல்லவர் போல் காட்டிக்கொண்ட கவின், என் பெயரை சாக்ஷி கூறியபோது கூட நான் அவளின் பெயரை சொல்லவில்லை என்றார் கவின்.

கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்
கவின் கடந்த வாரமே சாக்ஷியின் பெயரை நாமினேட் செய்துவிட்டார். அப்போது ஓபன் நாமினேஷன் இல்லை என்பதால் கவின் கடந்த வாரம் சிக்காமல் தப்பித்து விட்டார். ஆனால் இந்த வாரம், என்னவோ சாக்ஷி பெயரை இதுவரை நாமினேட் செய்யாததுபோல் சீன் போடுகிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் கவினை கழுவி ஊற்றி வருகின்றனர்.
இப்போ சொல்றதுக்கு என்ன?
டேய்! நல்லவனே.. நீதான் போன வாரமே அவ பேரை சொன்னீயே. இப்போ சொல்றதுக்கு என்ன? அவ உன்ன மாறி பின்னால சொல்லல, உன் முன்னால தான் சொல்றா என கவினை விளாசுகிறார் இந்த நெட்டிசன்.
போனவாரம் சொன்னீயே?
பெயரை சொல்லனும்ன்னு தோனலயா.. மவனே போன வாரம் நீதான் சாக்ஷி பெயரை நாமினேட் பண்ண.. இப்போ ஓபன் நாமினேஷன் என்றதும் அவ பெயரை சொல்ல தோனலயாம் என்று கவினை வாங்குகிறார் இந்த நெட்டிசன்.
லாஸ்லியா கிட்ட பிட்டு
இப்போ சொன்னா இவன் பிராடுன்னு வெளிய தெரிஞ்சிரும்ல. இதை வச்சு லாஸ்லியா கிட்ட பிட்டு போடுவான். என்ன சாக்ஷி ஏமாதிட்டான்னு அழுவான் பாருங்க. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
ஒட்டி உறவாடுகிறான்
அசிங்கப்பட்டான்.. கவின், சேரன் நிறைய ஓட்டு வாங்குறாருன்னு அவருக்கூட ஒட்டி உறவாடுகிறான் என்று கூறுகிறார் இவர்.
சொம்படிக்க ஆரம்பிச்சுட்டான்
#கக்கூஸ்கவின் இந்த வாரம் எலிமினேட் ஆகனும்... சில்ற பய.. லாஸ்லியாக்கு க்ளாப் வந்ததும் அப்படியே சொம்படிக்க ஆரம்பிச்சுடான் என்று விளாசி தள்ளுகிறார் இவர்.
முகத்துக்கு முன்னால் நாமினேஷன்
கவின் முதுகில் குத்துகிறவர், ஆனால் கவினின் பெயரை அவருக்கு முன்னால் நாமினேட் செய்து விட்டார் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
கவின் என்ன உத்தமனா
கவின் என்ன உத்தமனா? கடந்த வாரம் கவின் சாக்ஷியை நாமினேட் செய்தானே? முதுகில் குத்துபவர் என்று கூறுகிறார் இவர்.
உத்தமன் போல நடிப்பு
இந்த கக்கூஸ் கவினின் காதல் காவியம் இன்னும் முடியலேயா டா.. போன வாரம் கவின்தான் சாக்ஷியின் பெயரை எவிக்ஷனுக்காக நாமினேட் செய்தான். இப்போ ஓபன் நாமினேஷன்ல உத்தமன் போல நடிக்கிறான் என்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











