கவின் சும்மா இருக்கேன்னு உள்ள போன.. கடைசி வரைக்கும் சும்மாவேதான் இருக்கப்போற போல.. கேரியர் காலி!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினை நெட்டிசன்கள் காரித்துப்பாத குறையாக திட்டி வருகின்றன.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் பிரபலமானவர் கவின். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த நாள் முதல் பெண்கள் பின்னாடி சுற்றுவதையும் அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவதையுமே தொழிலாக கொண்டுள்ளார். இதனால் அவரது பெயர் மக்கள் மத்தியில் ரொம்பவே டேமெஜ் ஆகிவிட்டது.

ஒரே நேரத்தில் ட்ரை

ஒரே நேரத்தில் ட்ரை

அபிராமி, ஷெரின், சாக்ஷி, லாஸ்லியா என 4 பேரிடமும் நெருக்கம் காட்டி வந்த கவினுக்கு யாரை காதலிப்பது என்பதில் குழப்பம் இருந்து வந்தது. நான்கு பேருக்கும் ஒரே நேரத்தில் வலை வீசியிருந்தார்.

லாஸ்லியாவுக்கும் ரூட்டு

லாஸ்லியாவுக்கும் ரூட்டு

இதில் ஏற்கனவே கவின் மீது காதலில் இருந்த அபிராமியை பின்னாடி தடவுவது, பாவடைக்கு ஹுக் போடுவது என கொண்டாடி வந்தார். நேற்று லாஸ்லியாவிடம் அண்ணன் என்று மட்டும் கூப்பிட்டுவிடாதே மச்சான் காண்டு ஆயிடுவேன் என்றார்.

ஒவ்வொரிடமும் பிட்டு

ஒவ்வொரிடமும் பிட்டு

இன்று சாக்ஷியை 4, 5 நாட்களுக்கு முன்பாகவே காதலிக்க தொடங்கிவிட்டதாக கூறுகிறார் கவின். இப்படி ஒவ்வொரிடமும் ஒவ்வொரு பிட்டை போட்டு வருகிறார்.

திட்டும் மக்கள்

திட்டும் மக்கள்

கவினின் பிளேபாய் நடவடிக்கையால் அவர் மீது கடுப்பில் உள்ளனர் மக்கள். அவரை சமூகவலைதளங்களில் கடுமையாக திட்டி வருகின்றனர்.

சூப்பர் மச்சான்

கவின் பிக் பாஸ் வீட்டில் வரும் போது..முதல் காதலி.. அபிராமி.. இரண்டாம் காதலி.. லூஸ்லியா
முன்றாம் காதலி.. சாக்ஷி.. சூப்பர் மச்சான்... என்கிறார் இவர்.

தனித்தனியா டூயட்

இரண்டாவது வாரத்திலேயே இப்படி புட்டுக்கிச்சு... நல்ல பிரன்ட்ஷிப் டா.. இந்த அபி, சாக்ஷி, ஷெரின் நடுவுல.. இப்ப கவின் தனித்தனியா போய் டூயட் பாடுவான் பாரு.. என கலாய்க்கிறார் இவர்.

உனக்கு எல்லாம் புரியும்

மச்சான் நீ வெளிய வந்துதான் பாரேன்.. உனக்கு எல்லாம் புரியும்.. என்கிறார் இந்த நெட்டிசன்.

எல்லா பெண்களையும்

நான் கவினும் மகத்தும் சமம் என்று நினைத்தேன். ஆனால் மகத்தை விட தான் மோசம் என நிரூபித்துவிட்டார் கவின். ஏனெனில் மகத்துக்கு யாஷிகா ஒருவர் மீதுதான் க்ரஷ் இருந்தது. ஆனால் இவர் எல்லா பெண்களையும் டார்கெட் செய்து வருகிறார் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

கவின் கோமாளி

கவினை விட மகத் எவ்வளவோ பரவாயில்லை. மகத் எல்லா பெண்களிடமும் பிளர்ட் செய்யவில்லை. ஆண் போட்டியாளர்களிடம் ஆரோக்கியமான நட்பைக் கொண்டிருந்தார். ஆனால் இந்த கவின் கோமாளி அவனுடைய நெருங்கிய நண்பனான சாண்டியுடன் கூட பேசவில்லை.. என்கிறார் இவர்.

ஏன்டா கேவலமா இருக்க?

கவின் உன் மீதான நல்ல இமேஜை நீ இழந்து கொண்டிருக்கிறாய்.. ஏன்டா இவ்ளோ கேவலமா இருக்க? என கேட்கிறார் இவர்.

கடைசி வரைக்கும் சும்மாதான்..

கவினோட கேரியர் காலி.. நீ வா மச்சான் வெளிய.. நீ சும்மா இருக்கேன்னு உள்ள போன, கடைசி வரைக்கும் சும்மாதான் இருக்க போற போல.. என்கிறார் இவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X