பெண்களுடன் என்டெர்டெய்ன்மென்ட் லவ்.. வனிதா கேங்குக்கு ஜால்ரா.. கவினை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின் தன்னை ஒரு காதல் மன்னனை போல் காட்டிக்கொள்வதையும் வனிதா கேங்குக்கு ஜால்ரா போடுவதையும் நெட்டிசன்கள் கொஞ்சமும் விரும்பவில்லை.
பிக்பாஸ் வீட்டில் நுழைந்தவுடன் அபிராமி, ரேஷ்மா உள்ளிட்ட ஐந்து பேரையும் காதலிப்பதாக கூறி என்டர்டெய்ன்மென்ட் செய்து வருகிறர் கவின். போதா குறைக்கு வனிதா கேங்குடன் சேர்ந்து கொண்டு மதுமிதாவிடம் மிராவிடமும் எகிறி வருகிறார்.
இன்றைக்கு வெளியான எபிசோடில் பெண்களை காதலித்து எப்படி கழற்றிவிடுவது என கிளாஸ் எடுக்கிறார். கவினின் நடவடிக்கைகள் கொஞ்சம் கூட ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அவரை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
காமெடி பண்ணுங்க
சிரிப்பு வரல.. சிரிக்கிற மாதிரி காமெடி பண்ணுங்க கவின்.
நீ பண்ணது லவ்வுன்னு சொன்னா.. நாங்க நம்பிடனுமா!!
எனக்கு மட்டுமா?
கவின பார்த்தா கோவமா வருவது எனக்கு மட்டுமா? என்கிறார் இந்த நெட்டிசன்.
இரிட்டேட்டிங்கா இருக்கு
நிஜமா கவின் பண்றது பொழுது போக்காவா இருக்கு? எனக்கு இரிட்டேட்டிங்கா இருக்கு.. என்கிறார் இவர்.
மஹத்தாகியிருவ போலயேடா
கடைசில குட்டி மஹத்தாகியிருவ போலயேடா.. என்கிறார் இவர்.
நல்லது இல்ல தம்பி
டேய் கவினு உன்ன நல்லவன்னு நெனச்சி இருந்ததேன் ஆனா நீ என்னடா தேவையில்லாம மீராகிட்ட வம்புக்கு போற.
நல்லது இல்ல தம்பி


Click it and Unblock the Notifications











