அந்த ஒரு கேரக்டர் இல்லன்னா.. கட்டிபிடிக்க சுலபமா இருக்கும்.. லாஸ்லியாவை விளாசும் நெட்டிசன்கள்!

Recommended Video

Bigg Boss 3:19th August Promo1:Day57: Losliyaவின் முகத்திரை கிழிந்தது

சென்னை: சேரனை நாமினேட் செய்த லாஸ்லியாவை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியா சேரனை தனது அப்பா அப்பா என்று கூறி பழகி வந்தார். ஆனால் கடந்த ஒரு வாரமாக கவின் கும்பலுடன் சேர்ந்துகொண்டு கஸ்தூரி, மதுமிதா என அனைவரையும் தன்பாட்டுக்கு அசிங்கப்படுத்தினார்.

சேரனிடமும் பேசாமல் அவாய்டு செய்து வந்தார். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் இதுகு குறித்து கேட்ட கமலிடம் சரியான விளக்கத்தை கொடுத்தார் சேரன். ஆனால் லாஸ்லியா அதற்கு சரியான ரெஸ்பான்ஸ் கொடுக்கவில்லை.

இதைத்தொடர்ந்து சேரனிடம் மன்னிப்பு கேட்ட லாஸ்லியா அவரின் தோள் மீது சாய்ந்து கண்ணீர்விட்டார். ஆனால் சேரனும் லாஸ்லியாவும் பழையபடி பேசி பழகுவது கவினுக்கு பிடிக்கவில்லை.

இந்நிலையில் திங்கள் கிழமையான இன்று பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் புராசஸ் நடைபெறுகிறது. இதில் சேரனை நாமினேட் செய்கிறார் லாஸ்லியா. இதனை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர். லாஸ்லியாவை விளாசியுள்ளனர்.

மேலேயே பாயுது

இது ஒன்னும் இல்லை, சேரன் சார் வளர்த்த கன்னுக்குட்டி அவர் மேலேயே பாயுது.. இது எல்லாம் அவர் பர்சனல் லைஃப்லயே பார்த்துட்டார் போமா அங்கிட்டு என்கிறார் இந்த ரசிகர்.

பக்கா பிராடு

சேரப்பா.. நான்தான் முதலேருந்து சொல்றனேப்பா.. இந்த மகள் ஃபேக்குன்னு.. நீங்க வேற மகள் புராணம் பாராட்டிக்கிட்டு இருக்கிங்க.. உள்ள உங்களதான் குத்துறா.. அவர் ஒரு பெரிய ஃபேக், பொறாமைக்காரி, ஈகோ பிடிச்சவ. நேத்தே ஓபனா சொன்ன பிறகும் கூட இவ உங்கள நாமினேட் பண்றானா, சத்தியமா சொல்றேன், அவ பக்கா பிராடு, வொர்ஸ்ட். தூக்கி போட்டுட்டு போங்க சார். என்று கூறுகிறார் இந்த ரசிகர்.

நாமினேட் பண்றா

சரியான எச்ச என்றால் அது லாஸ்லியா மட்டும்தான், நேத்து அவ்ளோ நடிச்சிட்டு அவரையே நாமினேட் பண்றா என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

கட்டிப்பிடிக்க சுலபமா இருக்கும்

அப்பான்னு ஒரு கேரக்டர் இல்லன்னா.. கட்டிபிடிக்க சுலபமா இருக்கும், சாக்ஷியை அனுப்பிட்டிங்க.. இப்போ சேரன அனுப்பினா கடைசி வரைக்கும் உங்க லீலைகளை ஓட்டலாம் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

தெரிஞ்ச விஷயம்தான

இந்த ஃபேக்லியா கஸ்தூரி மேடம் சேரன் சார் இவங்க ரெண்டு பேரதான் நாமினேட் பண்ணியிருப்பா.. அது தெரிஞ்ச விஷயம் தான என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

எதுக்கு சேரன அசிங்கப்படுத்துற?

அஜித் நேர் கொண்ட பார்வைல சொன்னதுதான் லாஸ்லியாவுக்கு.. உனக்கு கவின் மேல இருக்க விஸ்வாத்த காமிக்க எதுக்கு சேரன அசிங்கப்படுத்துற என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X