என்னது.. லாஸ்லியாவின் கள்ள புருஷன் கவினா... அநியாயத்துக்கு வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் லாஸ்லியாவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பவர் லாஸ்லியா. இலங்கை தமிழரான இவர் செய்தியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது முதல் இருந்த இடம் தெரியாமல் இருந்துவந்தார். என்ன பிரச்சனை என்றாலும் வாயை திறக்காமல் சேஃப் கேம் ஆடிவந்தார். இதனால் லாஸ்லியா மிக்ஸர் திண்கிறார் என்ற கிண்டலுக்கு ஆளானார்.

கவின் மீது காதல்
இதனால் மக்களின் ஆதரவை ஓரளவுக்கு பெற்றார். இந்நிலையில் கவின் மீது காதல் கொண்டார் லாஸ்லியா. சாக்ஷியும் கவினும் காதலிக்கிறார்கள் என்று தெரிந்தும் கூட கவின் மீது காதல் கொண்டார்.

எதுவும் தெரியாது
கவினுடன் கதைக்க பிடிக்கும், கவினுடன் கதைக்காமல் இருக்க முடியாது, கவினை பார்க்காமல் இருக்க முடியாது, கவினை சைட் அடிப்பேன் என்றெல்லாம் கதை அளந்தார். சாக்ஷி, கவினுக்கும் தனக்குமான காதல் குறித்து கேட்டப்போது கூட எனக்கும் எதுவும் தெரியாது என்றார்.

மக்கள் வெறுப்பு
தங்களின் காதலுக்கு இடைஞ்சலாக இருக்கிறார் என்று சாக்ஷியை நாமினேட் செய்து வெளியே அனுப்பினர் கவினும் லாஸ்லியாவும். கவினுடன் நெருக்கம் காட்டியதாலும் ஓவர் ஆட்டிட்யூட் காட்டியதாலும் மக்களின் வெறுப்பை சம்பாதிக்க தொடங்கினார் லாஸ்லியா.

மூக்கு மேல் வேர்க்கிறது
இந்நிலையில் வனிதா வந்தப் பிறகு பிக்பாஸ் வீட்டில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் பதில் தருகிறார் லாஸ்லியா. குறிப்பாக கவினை யாராவது, ஏதாவது சொல்லிவிட்டால் போதும் உடனே லாஸ்லியாவுக்கு மூக்கு மேல் வேர்த்துவிடுகிறது.

நெட்டிசன்கள் கோபம்
கவினுக்காக அப்பா அப்பா என்று அழைத்து வந்த சேரனையும் உதறி தள்ளிவிட்டார் லாஸ்லியா. இன்று வெளியான புரமோவில் கூட கவினிடம் மதுமிதா வாக்குவாதம் செய்ததால் அவரிடம் ஏறினார் லாஸ்லியா. இதனை பார்த்த நெட்டிசன்கள் லாஸ்லியாவை கண்டமேனினுக்கு விமர்சித்து வருகின்றனர்.
கள்ள புருஷன்
லூஸ்லியா சண்டை புடிக்கிற உடனே கக்கூஸ்க்கு ஓடுற நின்னு பேசு, உளரிட்டு கள்ள புருஷன் பின்னாடி ஓடுற. பயத்துல கவின் பின்னாடி ஓடுறீயே மிக்ஸர் என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
சாக்ஷி புருஷன்
லாஸ்லியாவிற்கு அவ அப்பாவை பற்றி என்ன சொன்னாலும் பிரச்சனை இல்லை .. ஷாக்சி புருசனை மட்டும் எதுவும் சொல்லிட கூடாது.. எவ்வளவு நல்லவ அவ.. என்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











