Don't Miss!
- News அரசியல் வாழ்க்கையே ஓவர்? தாமரையை நம்பி போய் சேற்றில் சிக்கிட்டாரே.. இளம் தலைக்கு பாஜக வைத்த ஆப்பு
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அதெப்படி பாஸ்.. கவின்கிட்ட ஆர்க்யூ பண்ணா லாஸ்லியா வராம இருப்பாங்களா?! இந்தா வந்துட்டாங்கள்ல!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டில் கவினுக்கும் தர்ஷனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, லாஸ்லியா கவினுக்கு வக்காலத்து வாங்கியது பார்வையாளர்களை எரிச்சல்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவினும் லாஸ்லியாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். அவர்களின் காதல் விளையாட்டுக்கள் எல்லை மீறியதால் பார்வையாளர்கள் கடுப்பாயினர்.
இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த லாஸ்லியாவின் அப்பா, இதற்குதான் உன்னை அனுப்பினேனா என கேட்டு கடுமையாக கண்டித்தார். என்ன சொல்லிவிட்டு இங்கு வந்தாய்? என்ன செய்கிறாய் என கேட்டு விளாசினார்.
அவசரமா ஒரு வெற்றி தேவை.. காதலி நயனுக்காக கொரிய படத்தை காப்பியடிக்கும் விக்கி? நெற்றிக்கண் சீக்ரெட்!
பெற்றோரின் விருப்பம்
மற்றவர்கள் என்னை காரித்துப்பதான் இங்கு வந்தியா என்று கேட்டு வெளுத்து வாங்கினார். இதனால் மிரண்டு போன லாஸ்லியா பெற்றோரின் விருப்பப்படி நடந்து கொள்வதாக கூறினார்.
கவினுடன் கடலை
மேலும், கவினிடமும் அதையே கூறினார். ஆனால் அவர் சொன்னதுபோல் நடந்துகொள்ளவில்லை. அவ்வப்போது கவினுடன் பேசி கடலை போட்டு வருகிறார்.
ஊக்கப்படுத்தும் லாஸ்லியா
அதோடு கவின் வெற்றி பெற வேண்டும் என்பதிலும் தீவிரமாக உள்ளார் லாஸ்லியா. என்ன டாஸ்க்காய் இருந்தாலும் கவினைதான் ஊக்கப்படுத்தி வருகிறார்.
வாக்குவாதம்
இதனை பார்த்த பார்வையாளர்கள், இதுவெல்லாம் திருந்தாது என கூறி திட்டித்தீர்த்தனர். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான புரமோவில் கவினுக்கும் தர்ஷனுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது.
கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்
அப்போது குறுக்கிடும் லாஸ்லியா, எல்லோருமே அப்படிதான் விளையாடுகிறார்கள், கவினிடம் மட்டும் சண்டை போடுகிறாய் என்பது போல் எகிறுகிறார். இதனை கவனித்த நெட்டிசன்கள் லாஸ்லியாவை கழுவி ஊற்றியுள்ளனர்.
|
வராம இருப்பாளா?
கக்கூஸ் கவின்கிட்ட ஆர்க்யூ பண்ணா கக்கூஸ்லியா வராம இருப்பாளா? என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
|
தீர்த்துப்பாங்க
தர்ஷனுக்கும் கவினுக்கும் இடையில சண்டை நடக்கும் போது இந்த லூஸ்லியா ஏன் உள்ளே வருது? அவங்களே பேசி தீர்த்துப்பாங்க என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
|
கவினுக்குதான் முட்டு கொடுக்குது
இதுல கூட பாரு லாஸ்லியா அந்த கவினுக்குதான் முட்டு குடுத்துட்டு இருக்கா என்கிறார் இந்த நெட்டிசன்.