இதெல்லாம் உருப்படாது.. திருந்தாது.. வாய மூடு.. சைகோ.. புருஷனா வரப்போறவன் BP மெஷின் வாங்கி வச்சுக்கோ!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Day 31 : Promo 1 : மீராவை திட்டிய மது, பத்தி எரியும் வீடு - வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மீரா மிதுனை சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றி வருகின்றனர் நெட்டிசன்கள்.

பிக்பாஸ் வீட்டில் உள்ள எல்லோரிடமும் ஏதாவது ஒரு வகையில் சண்டை போட்டு வருகிறார் மீரா மிதுன். காமெடி எது, சீரியஸான விஷம் எது என்று தெரியாமல் எல்லாவற்றையும் பிரச்சனையாக்கி வருகிறார் மீரா.

மீராவை பார்த்தாலே பிக்பாஸ் வீட்டில் உள்ள சிலருக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் பிடிக்கவில்லை. எல்லா விஷயத்தையும் சீரியஸாக எடுத்துக்கொண்டு கொஞ்சம் கூட அட்ஜெஸ்ட் செய்யாமல் இருக்கிறார் மீரா.

எதை தொட்டாலும் பிரச்சனை

எதை தொட்டாலும் பிரச்சனை

நேற்றைய எபிசோடிலும் சேரனை டென்ஷனாக்கி குளிர்காய்ந்தார். ஒரு டாஸ்க்கை கூட மீராவால் அமைதியாக செய்ய முடியவில்லை. எதை தொட்டாலும் சண்டை பிரச்சனை என இருக்கிறார். அவர் குறித்து நெட்டிசன்கள் பகிர்ந்து வரும் கருத்துக்கள்.

உருப்படாத ஜென்மம்

அடிச்சி தொரத்துங்கப்பா இந்த மீராமிதுனை. காண்டாக்குகிறாள்.
என்னமா பழி வாங்குது உருப்படவே உருப்படாத ஜென்மம்.
கல்யாணம் பண்ணபோறவனுக்கு கோவிந்தா கோவிந்தா என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

திருத்தவே முடியாது

இத எல்லாம் திருத்தவே முடியாது. திருந்தாத ஜென்மங்கள் என மீரா மிதுனின் பெயரை குறிப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

பார்த்து செய்யுங்க

மீரா மிதுன் சேரனுடன் தேவையில்லாமல் சைகோ போல நடந்து கொள்கிறது. சேரனை அவமரியாதையாகவும் பேசுகிறாள்.
நாலு தேசிய விருது படம் தந்த இயக்குனர், கொஞ்சம் பார்த்து செய்யுங்க என்று கோரிக்கை விடுக்கிறார் இந்த நெட்டிசன்.

நை நைன்னு சண்டை

மீரா மிதுன் எரிச்சலாக்குகிறாள். நை நைன்னு சண்டை போட்டுடே இருக்கு என வெறுப்பை வெளிப்படுத்துகிறார் இந்த நெட்டிசன்.

வாய மூடு

அமானுஷ்ய சக்தி மட்டும் உள்ள வந்து ஆடுது
எங்க தல ஓடுது மண்ட காஞ்சி போகுது.. முகென் பாடிய பாடல்.
ஏம்மா மீரா மண்ட காஞ்சி போகுது.. தயவு செஞ்சி கொஞ்சம் வாய மூடு.. ரொம்ப எரிச்சலாகிறது என்கிறார் இவர்.

BPசெக்கிங் மெஷின்

மீராவ கல்யாணம் பண்றவன், வரதச்சனையா BPசெக்கிங் மெனும் வாங்கிக்கோங்க. டெய்லி உங்களுக்கு BP செக் பண்ணனும். டிவில பாக்குற நானே ஒன்னு ஆர்டர் பண்ணிட்டேன். இதுபோன்ற ஒரு இரிட்டேட்டிங் கேரக்டரை நான் பார்த்ததே இல்லை என்கிறார் இந்த நெட்டிசன்.

எல்லா நாளும் பிரச்சனை

மீரா அவள சுத்திதான் பிக்பாஸ் இருக்குன்னு நினைச்சுட்டு இருக்கா, எல்லா நாளும் யாரோ ஒருவருடன் பிரச்சனை என்கிறார் இந்த நெட்டிசன்.

தாய் கிழவி மீரா

சேரன் நாட்டாமைக்கு கோவம் வந்துருச்சு, தாய் கிழவி மீரா
ரொம்பவே படுத்துறா என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X