ஏன்யா பொறந்த நாளும் அதுவுமா இந்த பொண்ண இப்படி வச்சு செய்றீங்க? பாவம்யா!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சாக்ஷிக்கு இன்று பிறந்த நாள், ஆனாலும் அவரை வச்சு செய்கின்றனர் நெட்டிசன்ஸ்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவர் சாக்ஷி அகர்வால். இவர் பிக்பாஸ் வீட்டில் ஒட்டு கேட்டு சண்டை மூட்டி விடுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்.

யாராவது பேசிக்கொண்டிருக்கும் போது அந்த இடத்தை சாக்ஷி கடந்து சென்றால் அடுத்த சில நிமிடங்களில் பிக்பாஸ் வீட்டில் சண்டை நடக்கப்போகிறது என்று அர்த்தம். அந்த அளவுக்கு தகிடுதத்தம் செய்து வருகிறார் சாக்ஷி.

கலைப்பதில் வல்லவர்

கலைப்பதில் வல்லவர்

தனது நெருங்கிய தோஷியான அபிராமி கவினை காதலிக்கிறார் என்று தெரிந்தும், கவினை காதலித்து புரபோஸ் செய்தவர் சாக்ஷி. எப்போதும் நல்லவர் போல அமைதியாக பேசி ஆட்டத்தை கலைப்பதில் வல்லவர். இதனால் சாக்ஷி மீது வெறுப்பாகவே உள்ளனர் ரசிகர்கள்.

இன்று பிறந்தநாள்

இன்று பிறந்தநாள்

சாக்ஷியை விஷ பாட்டில் என்றுதான் ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். இன்று சாக்ஷியின் பிறந்தநாள். இன்றும் கூட அவரை விட்டு வைக்காமல் வச்சு செய்துவருகின்றனர் நெட்டிசன்கள்.

குறும்படம்

கட்டாயம் இந்த ட்ரிகர் பர்சனாலிட்டி என்கிற சாக்ஷி அகர்வாலுக்கு இவளின் உண்மையான முகத்தை மற்றவர்களுக்கு காட்டுவதற்காக அவளுக்கு குறும்படம் போடத்தான் வேணும் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

போட்டே ஆகனும்

கட்டாயம் இந்த சாக்ஷி அகர்வாலுக்கு குறும்படம் போட்டே ஆக வேண்டும் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

இது எப்படி?

ஆனால் எதிர்பார்ப்பு உண்மை தானே. அவர்கள் இருவரும் கதைத்து கொண்டு இருந்த போது பாத்ரூம் போயிற்று போற மாதிரி இருவரையும் நோட்டம் விட்டுட்டு போய்தான் ஷெரினுக்கு சொன்னவள் இருவரும் பக்கத்து பக்கத்தில் படுத்துக்கொண்டு கதைத்து கொண்டு இருக்கினம். என்று அப்ப இது எப்படி? என கேட்கிறார் இவர்.

நாளைக்கு போடுறேன்

கரக்ட்டா அவளை திட்டி ஒரு ட்வீட் போட போறேன் பர்த்டே ன்னு உன் ட்வீட் சரி ட்ராப்ட்ல வச்சு நாளைக்கு போட்றேன்.. என்று கூறுகிறார் இவர்.

இன்று உணர்வாய்

வாம்மா மின்னல்...இன்னைக்கு இருக்கு உனக்கு..பெண்கள் கண்ணீருக்கு மட்டும் மதிப்பில்லை ..ஆண் கண்ணீருக்கும் தான் என்பதனை உணர்வாய்.. என்று கூறுகிறார் இவர்.

வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை

விஷம் விஷம் விஷம்.. என கூறுகிறார் இவர்.

வதக்கமாட்டாரா

அப்ப கமல்ஹாசன் இன்னைக்கு குறும்படம் போட்டு இவளை வதக்கமாட்டாரா இந்த வாரமும் என கேட்கிறார் இந்த நெட்டிசன்.

ஃபுல் அன்ட் ஃபுல் பாய்சன்

இவளுக்கு பர்த்டே ஒன்னுதான் கேடு.. ஃபுல் அன்ட் ஃபுல் பாய்சன் இவதான் என்கிறார் இந்த நெட்டிசன்.

அரைகுறை ஆடையோடு

எப்பவும் அரைகுறையோட அலையிற மொகரைக்கு பிறந்தநாள் வேற என திட்டுகிறார் இந்த நெட்டிசன்.

வெச பாட்டிலுக்கு பர்த்டே

இஞ்சார்ரா வெச பாட்டில் சாக்ஷிக்கு இன்னைக்கு பர்த்டேவாம் என கூறுகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X