விஷம்... மோசமான கேரக்டர்.. வனிதாவை விளாசும் நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதா மற்றும் அவரது கேங்கை மோசமானவர்கள் என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டில் உள்ள வனிதா கேங்ஸ்டர் போல ஒரு குரூப்பை கிரியேட் செய்து கொண்டு மதுவையும் மீராவையும் வச்சு செய்து வருகிறார். மேலும் வனிதா கேங்கில் உள்ள ரேஷ்மா, அபிராமி, மற்றும் சாக்ஷி, ஷெரின் ஆகியோர் புரணி பேசுவதையே ஃபுல் டைம் ஜாப்பாக வைத்துள்ளனர்.
எப்போதும் அடுத்தவர்களை பற்றி பேசும் அவர்கள், மற்றவர்களை பேச விடுவதும் இல்லை, பேசுவதை காது கொடுத்து கேட்பதும் இல்லை. அதிலும் இந்த வனிதா விஜயகுமார் மகா மட்டமாக நடந்துகொள்கிறார். அவர்களை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
ஓவர் சவுன்டு
வனிதா பேசும் போது மியூட் பண்ணிட்டா நல்லா இருக்கும்.. ஓவர் சவுன்டு. என்கிறார் இந்த நெட்டிசன்.
தான்தான் உத்தமி
நீங்க பண்ணாத கேரக்டர் அசாஸினேஷனா வனிதா மேடம்? அடுத்தவங்கள பத்தி பின்னாடி பேசிட்டு தன்னை உத்தமின்னு காமிச்சிக்கறதுல அவ்ளோ சந்தோஷம் இந்த குண்டுக்கு என்கிறார் இந்த நெட்டிசன்.
மோசமான கேரக்டர்
வனிதா சினிமா இன்டஸ்ட்ரில எதையுமே சாதிக்கல.. ஆனா மதுமிதாவுக்கு அட்வைஸ் பண்ணுது.. பிக்பாஸ் வீட்டிலேயே மோசமனா கேரக்டர் இந்த வனிததான். என்று கூறுகிறார் இவர்.
மோசமான விஷ கும்பல்
மோசமான விஷ கும்பல்.. மத்தவங்க தப்பு பண்ண கண்ணுக்கு தெரியாது.. டார்கெட்டிங் மட்டும்தான்.. என்கிறார் இந்த நெட்டிசன்.
தேவையில்லாத ஆர்க்யூமென்ட்
மதுமிதா பேசும் போது வனிதா வாயை மூடிட்டு இருந்திருக்கனும்.. தேவையில்லாத ஆர்க்யூமென்ட் என்கிறார் இவர்.


Click it and Unblock the Notifications











