எல்லா பிரச்சனைக்கும் காரணமே நீ தான்.. குப்பை.. டைனோசர் முட்டை.. வனிதாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதா விஜயக்குமார் இந்த வாரம் தனது டார்கெட்டாக மதுமிதாவை வைத்துள்ளார்.
ஒன்றும் இல்லாத பிரச்சனைகளையெல்லாம் ஊதி பெரிதாக்கி வருகிறார் வனிதா. ஏற்கனவே மீராவை ஒரு வழியாக்கிவிட்டார். இந்நிலையில் இந்த வாரம் மதுமிதாவை எப்படியாவது வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என ஓவர் டைம் பார்த்து வருகிறார் வனிதா.
முடிந்து போன பிரச்சனையை இன்று மீண்டும் கிளறி தாலி வரை கொண்டு வந்துவிட்டார் வனிதா. தமிழ் பெண் தகராறில் மதுமிதா மன்னிப்பு கேட்ட பின்பும் கூட அவரை விடாமல் வச்சு செய்து வருகிறார் வனிதா.

ரசிகர்கள் எரிச்சல்
தேவையில்லாமல் பிரச்சனை செய்யும் வனிதாவின் நடவடிக்கைகள் ரசிகர்களை எரிச்சலடைய செய்துள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.
எல்லா பிரச்சனையும்
நான் தாலிய பத்தி சொன்னேன்.. புருஷன் மனதில் தான் இருக்க வேண்டும்.. எல்லா பிரச்சனையும் வனிதாவினால்தான் வருது. என்கிறார் இவர்.
அடிக்கடி இழுக்கும் வனிதா
வனிதா பழைய போட்டியாளர்களை அடிக்கடி இழுக்கும்போது ஹவுஸ்மேட்ஸ் ரியாக்ஷன்.. என்கிறார் இந்தா நெட்டிசன்.
சரியான குப்பை
வனிதா டூ அதர்ஸ்; உங்கள் ஒபினியன்களை உங்களுடன் வைத்து கொள்ளுங்கள், ஆனால் அவர் இப்படிதான் கத்துவார்... சரியான குப்பை.. என்கிறார் இவர்.
டைனோசர் முட்டை
யோவ் அட்மின் காலையில ஆபிஸ் போகும்போது இந்த மூஞ்சிய பார்த்த வௌங்குமா? ச்சய்.. பஜாரி சவுன்டு ரைஸ் பண்ணி பண்ணி டாமினேட் பண்றது.. த்தூ.. மூஞ்சிய பாரு.. டைனோசர் முட்டை மாதிரி.. என்கிறார் இவர்.
ரொம்ப டார்கெட்
இப்ப எதுக்கு பர்சனல் மேரேஜ் லைப்ப வனிதா விஜயகுமார் ரொம்ப டார்கெட் பண்ணுது.. என்கிறார் இந்த நெட்டிசன்.
மது சொன்னது அது மட்டும்தான்
ஓரு தமிழ் பொண்ணா நான் இதை பார்க்கும்போது எனக்கு ஒரு மாதிரி இருக்கும், இது மட்டும்தான் மது சொன்னது.. கலாச்சார சீர்கேடு, மத்தவங்களுக்கு கலாச்சாரம் இல்ல, எதிர்காலத்துல உன் திருமண வாழ்க்கையும் ஸ்பாயில் ஆகலாம்.. தாலியை கழட்டி வச்சுருக்கான்னு இவ்ளோ தூரம் கொண்டுவந்துட்டாங்க.. என்கிறார் இவர்.
பர்சனல் தாக்குதல்
ஓகே இது டூ மச்.. புதுசா கல்யாணம் ஆன ஜாங்கிரி மீது தற்போது இரண்டாவது முறையாக பர்சனல் தாக்குதல் நடத்துகிறார் வனிதா. எதற்கு காயத்தில் உப்பை அள்ளிக்கொட்டுகிறார். எற்கனவே தனது தவறுக்கு மதுமிதா மன்னிப்பு கேட்டுவிட்டார்.வனிதாவின் திருமண வாழ்க்கை குழப்பமாகிவிட்டதால் இந்த கட்டப்பஞ்சாயத்து என்கிறார் இவர்.


Click it and Unblock the Notifications











