சன்டிவிக்கு மட்டும் ஃபைன் போட்டீங்க.. இதெல்லாம் கேட்க மாட்டீங்களா? கொதிக்கும் நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினும் லாஸ்லியாவும் காதலில் லயித்து இருப்பதை பார்த்து நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினும் லாஸ்லியாவும் காதலித்து வருவது ஊரறிந்த விஷயம். லாஸ்லியாவின் காதலுக்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தும் லாஸ்லியா கவினுடனான காதலை கைவிடாமல் உள்ளார்.
நேற்றைய எபிசோடில் சைக்கிள் டாஸ்க்கு முடிந்த பிறகு, லாஸ்லியாவை ஆசுவாசப்படுத்துவதற்காக கவின், அவரை தொட்டு கை கால், தோள் பட்டை என அமுக்கி விட்டு மசாஜ் செய்தார்.

ஒட்டி உரசி காதல்
ஏற்கனவே இருவரும் டபுள் மீனிங்கில் பேசி வந்தனர். குழந்தைகள் பார்க்கும் நிகழ்ச்சி என்று கூட இல்லாமல் ஒட்டி உரசி காதல் செய்து வருகின்றனர். இதனை பார்க்கவே அருவருப்பாக உள்ளது.

திட்டி தீர்க்கும் மக்கள்
நிகழ்ச்சியின் தரத்தை குறைக்கும் கவினையும் லாஸ்லியாவையும் வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதனை கமல்ஹாசனோ விஜய் டிவியோ கண்டு கொள்ளவில்லை. இதனால் கடுப்பாகியுள்ள நெட்டிசன்கள், விஜய் டிவியையும் கமல்ஹாசனையும் திட்டி தீர்த்து வருகின்றனர்.
இதை கேக்க மாட்றீங்க
சன் டிவியில ஒரு சீரியல்ல தவறான சீன் காட்டுனாங்கன்னு ஃபைன் போட்டாங்க. இந்த விஜய் டிவி ரியாலிட்டி ஷோங்ற பேருல மாமா வேலை பாக்கறான். இதல்லாம் யாரும் கேக்க மாட்றாங்க என்று சொல்கிறார் இந்த நெட்டிசன்.
கள்ளக்காதல் கோஷ்டி
டாஸ்க் விளையாடி தன்னால முடிஞ்ச அளவுக்கு போட்டி போட்ட சேரன் சார் வெளியேற்ற பட்டார்
கக்கூஸ் கள்ளக்காதல் கோஷ்டி வீட்டுக்கு பாரமா வெட்டிப்பொழுது ஓட்டுறங்க உள்ளே இருக்காங்க என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
காதல் தொண்டு
சிங்களத்து சின்ன மைனாவை மணக்க போகும் கக்கூஸ் கவின் அண்ணா, அப்படியே சிறிலங்காவிலே தங்கி காதல் தொண்டு ஆற்றும் படி அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்.. என்று டிவிட்டியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
வெட்கம் கெட்டவர்கள்
அதுங்களுக்கே அதுங்க குடும்பத்த பத்தி கவலையில்லை.. இன்னும் அதையேதான் செய்கிறார்கள் வெட்கம் கெட்டவர்கள் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











