கவின் வந்ததும் அப்பா என்ட்ரி.. இதான்.. அந்த ஐ அம் வாட்ச்சிங் யு மொமென்ட்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா தனது அப்பாவுடன் வீடியோ கால் மூலம் பேசியது குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடையும் தருணத்தில் உள்ளது. 15 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென் ஆகிய நான்கு பேரும் ஃபைனலுக்கு தேர்வாகியுள்ளனர்.
அவர்களில் யார் டைட்டில் வின்னர் ஆவார் என்பது வரும் ஞாயிற்றுக்கிழமை தெரிந்துவிடும். இந்நிலையில் போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட்களை அளித்து வருகிறார் பிக்பாஸ்.

கதறிய லாஸ்லியா
அதன் ஒருபகுதியாக லாஸ்லியா இன்று தனது அப்பாவுடன் வீடியோ காலில் பேசுகிறார். அப்போது தனது அப்பாவுக்கு பை பை சொல்லும் லாஸ்லியா கண்ணீர்விட்டு கதறி அழுகிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கக்கூஸ் காதல்
ஓவரா சீன் போடுறா, அப்பன்கிட்டயே அழுறமாதிரி நடிக்கிறா..
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் கக்கூஸ் காதல் முன்னே... என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
நல்லதை நினைக்க முடியாது
மன்னிக்கவும்.. அப்பாவை மதிக்கும் எந்த பிள்ளையும் அவரின் அறிவுரைக்கு பின்னும் இப்படி செய்யாது. பெற்ற தந்தை தாயைவிட உலகத்தில் யாரும் உனக்கு நல்லதை நினைக்க முடியாது லாஸ்லியா.. உனது அப்பா மிக சிறந்த மனிதர்.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
என்னடா இது சோதனை
என்னடா இது, கவிலியா மொமேன்ட்ஸ்க்கு வந்த சோதனை என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
அவமதிப்பு
இந்த பச்சோந்தி லாஸ்லியா மக்களை மறைமுகமா அவமதிச்சுட்டே இருக்கா என்று கூறுகிறார் இவர்.
ஐ அம் வாட்சிங் யு மொமென்ட்
அதென்ன டிசைன்? கவின் உள்ள இருக்க சமயம் லாம் அப்பா என்ட்ரி குடுக்குறாங்க? ஒன்னு போட்டோ மூலமா, இல்லாட்டி வீடியோ கால் மூலமா. ஐ அம் வாட்சிங் யு மொமென்ட் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
ஏன் இந்த கொலைவெறி
கடைசி நாள் வரைக்கும் ஹவுஸ்மேட்ஸ்களை அழ வைப்பீங்களா.. ஏன் இந்த கொலைவெறி.. அதுவும் லாஸ்லியாக்கிட்ட மட்டும் என்று கேட்கிறார் இவர்.
உனக்கு பொறுக்காதே
டேய் விஜய டிவி.. ஷோவே முடிய போகுது எதுக்குடா இப்போ அப்பாவுக்கு கால் பண்ற.. மூனு நாள்ல ஃபேமிலிய மீட் பண்ணதானேன போறாங்க.. நாங்க கொஞ்சம் ஹேப்பியா இருந்தா உனக்கு பொறுக்காதே.. உடனே அப்பாவுக்கு கால போட்டுற.. என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications