நோ மீன்ஸ் நோ.. குப்பையை எல்லாம் தேடி எடுத்து.. ஏன் இந்த வேலை? கடுப்பாகும் நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக இன்று வெளியான முதல் புரமோவில் ஷெரின் எழுதி கிழித்துப்போட்ட கடிதத்தை குப்பைத்தொட்டியில் இருந்து தேடி எடுத்தார் தர்ஷன். மேலும் அதில் என்ன எழுதியிருக்கிறது என்றும் கிழிந்த கடிதத்தை ஒட்டி வைத்து பார்த்தார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள், கொடுக்க மாட்டேன் என கூறி கிழித்து போட்ட கடிதத்தை எடுத்து சேர்த்து வைத்து பார்ப்பதெல்லாம் ஒரு பொழப்பா என கேட்டு கோபத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
இதுக்கு எதுக்கு புரமோ?
கவின வின்னரா அறிவிக்க எதுக்கு இந்த புரமோலாம், டைரக்ட்டா அறிவிச்சுட்டு போக வேண்டியதுதானே என்கிறார் இவர்.
நோ மீன்ஸ் நோ
நோ மீன்ஸ் நோ.. எதுக்கும் காரணம் இல்லை. கொடுக்க மாட்டேன்னு சொன்ன அப்புறமும் கூட இப்படி குப்பையை எல்லாம் தேடி எடுத்து.. ஏன் இந்த பிச்சக்காரதனமான வேலை? என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
இதெல்லாம் புரமோவா?
வேஸ்ட புரமோவா.. லெட்டர வச்சு.. இதெல்லாம் புரமோவா? என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
காதல் இல்லை நம்புங்க
பேச்சாடா பேசுன மன்னர் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரைன்னு.
கடைசில ஷெரின் லெட்டருக்காக குப்பை தொட்டிய போய் கிளறிட்டு இருக்கியேடா தர்ஷன் இது எல்லாம் ஒரு செயலா?
குறிப்பு : இதுக்கு பேரு காதல் இல்லைங்கோ நம்புங்கோ என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
கேவலமான ஒரு செயல்
பொய் சொல்லி எழுத வச்சது ஒரு தப்பு.. சொல்ல மாட்டேன்னு சொல்லி கேமரால காட்டினது அதைவிட கேவலமான ஒரு செயல். இவங்க இவ்ளோ செய்யுற அளவுக்கு விட்டு வேடிக்கை பார்த்து என்கரேஜ் பண்றது பக்கா... என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
தெய்வீக ஃபிரன்ட்ஷிப்பா?
ஓ.. அப்படியா விஷயம்.. இதுக்கு பெயர்தான் தெய்வீக ஃபிரன்ட்ஷிப்பா என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











