கவின் என்ன தவழ்ந்துட்டு இருக்காப்ல.. கேப்டன் டாஸ்க்கை பார்த்து கலாய்க்கும நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்ற கேப்டன் டாஸ்க்கில் கவின் செயல்பாட்டை நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.
பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டன் பதவிக்கான டாஸ்க் நடைபெறுகிறது புரமோவில் தெரியவந்துள்ளது. இதில் கவின், சாண்டி, முகென் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த டாஸ்க்கில் முகெனும் சாண்டியும் போட்டி போட்டுக் கொண்டு உருண்டு செல்கின்றனர். ஆனால் கவின் மட்டும் கடைசியில் தவழ்ந்து கொண்டிருக்கிறார்.

கிண்டல்
இதனை பார்த்த நெட்டிசன்கள் கவின் ஒன்றுக்கும் லாயக்கு இல்லை. பெண்களுடன் கடலை போடவும் மற்றவர்களை கிண்டல் செய்யவும் தான் லாயக்கு என விமர்சித்து வருகின்றனர்.
லாயக்கு இல்லை
கவின் என்ன தவழ்ந்துட்டு இருக்கான்.. ஒன்னுத்துக்கும் லாயக்கு இல்லை என்கிறார் இந்த நெட்டிசன்.
மலை உச்சில
கடைசியில உருண்டு வருதே ஒரு பீஸ் அதை மட்டும் யாராவது தூக்கி கொண்டுபோய் மலை மேல உச்சில விட்றுங்கடா என்கிறார் இந்த நெட்டிசன்.
இரிட்டேட்டிங் இடியட்ஸ்
இதே டேப்பை கவின் மற்றும லாஸ்லியாவின் வாயில் ஒட்டுங்கள் இந்த வாரம் முடியும் வரை இரிட்டேட்டிங் இடியட்ஸ் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
அதுக்கு மட்டும் முடியும்
உருளுறதுல கூட கடைசில வரான் பாரு. இதுக்கும் எங்க அண்ணனுக்கு கால் முடியாது வந்துவாங்க, உங்க அண்ணனுக்கு காலு உடைஞ்சுருச்சி. 6 மணிக்கு மேல கண்ணு அவுஞ்சிருச்சு, மைக்ரைன் வந்து தல வெடிச்சுருச்சு. ஆனா கடலை போட மட்டும் இனிச்சுடுச்சு என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
சாண்டியால் முடியும்
சாண்டி ஒரு பெரிய டான்ஸர் என்பதால் அவரால் இதுபோன்று குதிக்க முடியும் என்கிறார் இந்த நெட்டிசன்.
5 லவ்வர் கேக்குதாம்
ஒருத்தனுக்கு எழுந்து நிக்கவே வக்கு இல்லையாம் ஆனா
அவனுக்கு 5 லவ்வர் கேக்குதாம் என்கிறார் இந்த நெட்டிசன்.
சின்ன கவுன்டர் காமெடி
லாஸ்லியா சிரிப்பு இரிட்டேட்டிங்காவும் செயற்கையாவும் இருக்கு.. ஆத்தா பல்ல மட்டும் காட்டாத ஆத்தா சின்ன கவுன்டர் காமெடிதான் நினைவுக்கு வருது என்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











