கொஞ்சநாள் ஹேப்பியா இருக்க விட மாட்டாங்களே.. கவினின் வருகையால் கடுப்பான நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் கவினின் ரீ என்ட்ரியை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவின் காதல், கடலை, பெண்களின் உணர்வுகளோடு விளையாடுவது என நேரத்தை கழித்து வந்தார். இதனால் தமிழ் மக்களிடையே அவர் பெயர் பெரும் டேமேஜ் ஆனது.
கவினின் நடவடிக்கையால் வெறுப்பான மக்கள் அவரை வெளியேற்றவேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் கொடுத்த 5 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியேறினார் கவின்.

கவின் ரீஎன்ட்ரி
இந்நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய உள்ள நிலையில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வரவழைக்கப்படுகின்றனர். அந்த வகையில் கவினை மீண்டும் அழைத்து வந்துள்ளார் பிக்பாஸ். இதனை பார்த்த நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.
நிம்மதியா இருந்தோம்
கவின் வருகையை பார்த்த இந்த நெட்டிசன் கொஞ்சநாள் நிம்மதியா இருக்க விட மாட்டாங்களே கவின் மூஞ்சிய பாக்காம என்று கூறுகிறார்.
சேனல மாத்திடுவோம்
கவின் லாஸ்லியா காதல் விளையாட்டை பார்த்த இந்த நெட்டிசன் இப்போ இவங்க சந்தோஷபட்டா நமக்கு என்ன
நாம ஜாலியா சேனல மாத்துவோம் என்கிறார்.
ஃபீலிங் ஸோன்
கவின் மீது காதல் பார்வையை வீசிய லாஸ்லியாவை பார்த்து, பச்சோந்தி லாஸ்லியா ஃபீலிங் ஸோனுக்கு போய்விட்டாள் என்கிறார் இந்த நெட்டிசன்.
திரும்ப வந்துட்டான்
புரமோவில் கவின் வருவதை அறிந்த இந்த நெட்டிசன்.. ஆமாம் கக்கூஸ் கவின் திரும்ப வந்துட்டான் என்கிறார்.


Click it and Unblock the Notifications











