மிக்சர் சாப்பிடுவதற்கு இந்த மண்ட கசாயத்திற்கு 2வது இடமா?
Recommended Video

சென்னை: பிக் பாஸ் 2 வீட்டில் ஃபினாலே ரேங்க் கொடுக்கப்பட்டது சரி என்று ஒப்புக் கொள்கிறீர்களா?
பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள போட்டியாளர்கள் தங்களுக்கு தாங்களே ஃபினாலே ரேங்கிங் கொடுத்துக் கொண்டார்கள். அந்த ரேங்க்கை எடுத்துக் கொள்வதற்கான விளக்கத்தையும் அளித்தனர்.
ஐஸ்வர்யா இரண்டாவது இடத்தை கேட்டு மல்லுக்கட்டி அது நடக்காததால் கடைசி இடத்தை எடுத்துக் கொண்டார்.

முதலிடம்
அனைத்து டாஸ்குகளையும் சரியாக செய்த எனக்குத் தான் முதலிடம் என்று அதை எடுத்துக் கொண்டார் யாஷிகா. ஸ்லோ அன்ட் ஸ்டடியாக செல்லும் நான் தான் இரண்டாம் இடத்தை பெறத் தகுதியானவள். டாஸ்குகளை செய்ததுடன் வீட்டில் உள்ள அனைவர் கூறுவதையும் பொறுமையாக கேட்டிருக்கிறேன் என்று ஒரு விளக்கம் அளித்தார் ரித்விகா.
இரண்டாமிடம்
ரித்விகா இரண்டாவது இடத்தை எடுத்துக் கொண்டதை பார்வையாளர்கள் பலரும் ஏற்றுக் கொள்ளவில்லை. சும்மா மிக்சர் சாப்பிடுவது டாஸ்க் அல்ல அதற்காக எல்லாம் இரண்டாவது இடம் கொடுக்க முடியாது என்கிறார்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
ஐஸ்வர்யா
ஐஸ்வர்யாவை திருத்தவே முடியாது என்கிறார்கள்
ஆர்மி
ரித்விகாவை நம்ப வேண்டாம் என்று ஐஸ்வர்யாவின் ஆதரவாளர்கள் அவரை எச்சரித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











