ஓ சோத்துல ஆரம்பிக்கிறீங்க.. நடக்கட்டும் நடக்கட்டும்.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொங்கலுக்காக சண்டை ஆரம்பித்திருப்பதை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரமோ வெளியாகியுள்ளது. அதில் பிரேக் ஃபாஸ்ட் பொங்கலுக்காக சாக்ஷிக்கும் வனிதாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனை வச்சு செய்ய தொடங்கியுள்ளனர் நெட்டிசன்ஸ். பொங்கல் புடிக்காதா அல்லது ஒத்துக்காதா என கேட்கும் வனிதாவையும் வாங்கி வருகின்றனர் நெட்டிசன்ஸ். அவற்றில் சில..
இல்ல ஒத்துக்காதா?
பொங்கல் உங்களுக்கு புடிக்காதா.. இல்ல ஒத்துக்காதா?
கேட்டது என்னவோ கேள்வி தான்.. ஆனா அந்த குரல்..
ப்பா... தலைவி மாஸ்
நடக்கட்டும் நடக்கட்டும்
ஓ சோத்துல ஆரம்பிக்கரிங்க.. நடக்கட்டும் நடக்கட்டும்
வச்சாச்சு போல
முதல் பொங்கல் வச்சாச்சு போலியே!..?
தக்காளி
ஹையா... ஹைஹைய்யா.... சண்டை.. புளி மூட்டை vs தக்காளி
அடிச்சு காமிங்க
இப்படியே பேசீட்டு இருந்தா என்ன அர்த்தம்
யாரு பெருசு னு அடிச்சு காமிங்க யா
வனிதா அட் த மொமென்ட்
வனிதா அட் த மொமென்ட்.. ஆதி சேஷன்னா பொட்டு வச்சுகிட்டு பொங்கல் சாப்ட்ரவர்ன்னு நினைச்சியா.. பழைய ரெக்கார்ட எடுத்து பாரு.. சொருகிடுவேன்..
எனக்கு மட்டும்தானா
#வனிதா வை பார்த்தா #காயத்ரி போலவே இருப்பது எனக்கு மட்டும்தானா
பேசிட்டே இருந்தா எப்படி?
சும்மா பேசிட்டே இருந்தா எப்படி...
பொங்கலுக்கு சண்டையா?
என்னா கொடுமடா சாமி பொங்கலுக்கு சண்டையா?


Click it and Unblock the Notifications











