உண்மையை சொன்னா கோபம் வருதா? அந்த அவார்டுக்கு தகுதியான ஆள் நீங்கதான்! வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 75 : Losliya angry over sakshi

சென்னை: பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியா நடந்துகொள்ளும் விதம் ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது. அவர் போலியாக நடந்துகொள்வதாக கண்டமேனிக்கு அவரை விமர்சித்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியா ரொம்பவும் ஆட்டியூட் காட்டி வருகிறார். யாரையும் மதிக்காமல் பாடிலாங்குவேஜிலேயே திமிரை காட்டி வருகிறார்.

கவின் தான் உலகம் என்று இருக்கிறார் லாஸ்லியா. இதனால் சேரனையும் அசிங்கப்படுத்தி வருகிறார். லாஸ்லியாவின் இந்த நடவடிக்கை, மக்களுக்கு அவர் மீது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

பச்சோந்தி அவார்டு

பச்சோந்தி அவார்டு

இந்நிலையில் இன்றைய புரமோவில் லாஸ்லியாவுக்கு பச்சோந்தி அவார்ட கொடுக்கப்பட்டது. அதனை வாங்கிய கையோடு எனக்கு வேண்டாம் என தூக்கி எறிந்துவிட்டார் லாஸ்லியா.

அஷ்ட லட்சணம்

அஷ்ட லட்சணம்

சேரன் விஷயத்தில் லாஸ்லியா நடந்துகொள்ளும் விதத்தை பார்த்தே அவருக்கு பச்சோந்தி அவார்டு கொடுக்கப்பட்டது. ஏற்கனவே லாஸ்லியா மீது கடுப்பில் உள்ள ரசிகர்கள், அவருக்கு பச்சோந்தி அவார்டு வாங்குறதுக்கான அஷ்ட லட்சணமும் இருக்கு என்று கூறியுள்ளனர்.

நீ ஜூலிதான்

"பச்சோந்தி லாஸ்லியா நீ என்ன தான் ஓவியா மாதிரி ட்ரை பண்ணாலும் நீ ஜூலிதான்" என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

வெளியே அனுப்புங்க

"இதுவே அந்த அவார்ட இன்னொருதருக்கு கொடுக்குறதா
இருந்தா அவ சந்தோஷமா வாங்கி கொடுத்து இருப்பா கமல் சார்.
மற்றவர்களை மதிக்க தெரியாத லாஸ்லியா போன்ற
ஒரு தகுதியற்ற ஒரு போட்டியாளர்
பிக்பாஸ் டைட்டில் வின் பண்ண
தகுதியற்றவர் லாஸ்லியா தயவுசெய்து
லாஸ்லியாவை வெளியே அனுப்புங்க சார்'' என்று கூறுகிறார் இந்த ரசிகர்.

போலியான முகம்

''கமல் சார் இந்த வாரமாச்சும் வாயே திறந்து பேசுவீங்களா சாரே லாஸ்லீயாவின் அலப்பறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் போய்ட்டு இருக்கு ஒரு போலியான முகத்தை காட்டும்
லாஸ்லியாவின் முகத்திரையை கொஞ்ச நாளாக கிழிந்து கொண்டுதான் போய்ட்டு இருக்கு'' என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

உண்மை

''உண்மையை சொன்னா கோவம் வருதா கக்கூஸ்லியா'', என்று லாஸ்லியாவை வெறுப்பேற்றுகிறார் இந்த நெட்டிசன்.

பல்ல காட்டி

''இதே கவின் கையால வாங்கிருந்தா பல்ல காட்டிட்டு வாங்கிருப்பார்'' என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

கவினை வளைச்சுட்ட

''இந்த வாய்தான் சாக்ஷி பிரச்சினை வந்தப்ப நான் கவினோட நட்புல இருக்கேனு சொன்னுச்சு. சாக்ஷிக்கு பிடிக்கலனா பேசவேணாம்னு கவின்ட்ட சொன்னுச்சு..இப்படியே கவின்கிட்ட சிம்பதி கிரியேட் பண்ணி கடைசில சாக்ஷிய கெட்டவளாக்கி அவனை வளைச்சுட்ட..நீ பச்சோந்தி தான்''.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

சிறந்த அவார்டு

''லாஸ்லியா நீ எப்போது மற்றவர்களை பார்ப்பதையும் பேசுவதையும் மற்றவர்கள் சொல்வதை கேட்பதையும் நிறுத்திவிட்டு கவினை மட்டுமே கொஞ்ச தொடங்கினாயோ அப்போதே பச்சோந்தியாகிவிட்டாய். நீ உன்னுடைய தனித்தன்மையை இழந்துவிட்டாய், இதுதான் உனக்கு வழங்கப்படவேண்டிய சிறந்த அவார்டு'' என்கிறார் இந்த நெட்டிசன்.

பச்சோந்திய அசிங்கப்படுத்திறீங்க

''ஏன்டா பச்சோந்திய அசிங்கப்படுத்திறீங்க..'' என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.

மத்தவங்கள காப்பியடிக்காத

''இப்படிலாம் பண்ணுனா நீ ஓவியா ஆகிடுவியா.. உன் ஸ்டைல்ல நடக்க பாரு..சும்மா மத்தவங்கள காப்பியடிக்காத..உன்னைய பாத்தா ஓவியானு நெனைக்க தோணல..பண்ணி யானு தான் தோணுது..ஓவியா இப்படி ஒரு காதலை நட்புங்குற பேருல கெடுக்கல..'' என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X