நானு.. லாஸ்லியா.. ஹ்ம்.. ரியாக்ஷன்லயே லாஸ்லியாவை அசிங்கப்படுத்திய முகெனின் தங்கை!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 79 : Mugen mother enters into bb house

சென்னை: பிக்பாஸ் வீட்டிற்கு நேற்று வந்த முகெனின் தங்கை தன்னுடன் லாஸ்லியாவை ஒப்பிட்டு பேசியதற்கு கொடுத்த ரியாக்ஷைனை நெட்டிசன்கள் வரவேற்றுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டில் நேற்று முதல் ஃபிரீஸ் டாஸ்க் தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு முதலாவதாக முகெனின் தாயார் நிர்மலாவும் தங்கை ஜனனியும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தனர்.

அவர்களை ஹவுஸ்மேட்ஸ்கள் அனைவருமே வரவேற்றனர். தாயையும் தங்கையையும் கண்ட முகென் கண்ணீர் விட்டு அழுது தனது அன்பை வெளிப்படுத்தினார்.

உன்னைபோல் தான்

உன்னைபோல் தான்

தொடர்ந்து தாய் மற்றும் தங்கையுடன் பேசினார் முகென். அப்போது, லாஸ்லியா அப்படியே உன்னை போல் தான் என்று தனது தங்கையிடம் கூறினார் முகென்.

நானு.. லாஸ்லியா.. ஹ்ம்..

நானு.. லாஸ்லியா.. ஹ்ம்..

அதற்கு முகெனின் தங்கை, நானு.. லாஸ்லியா.. ஹ்ம்.. என நக்கலாக கேட்டு பெருமூச்சுவிட்டப்படி ஒரு ரியாக்ஷன் கொடுத்தார். லாஸ்லியா கவினின் பேச்சைக் கேட்டு சேரனையே தவறாக பேசினார்.

ஓவர் ஆட்டிட்யூடு

ஓவர் ஆட்டிட்யூடு

கவின் சாக்ஷி காதலுக்கு இடையில் நுழைந்து பிரச்சனையை உருவாக்கினார், கவினுடன் கடலைப் போடுவது வழிவது என தனது பெயரை முற்றிலும் டேமெஜ் செய்துகொண்டார் லாஸ்லியா. மேலும் மற்றவர்களை மதிக்காமல் அரோகென்ட்டாக நடந்து கொண்டதோடு ஆட்டிட்யூடும் காட்டி வருகிறார்.

 கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

இதனாம் மக்கள் அவரை வெறுக்க தொடங்கிவிட்டனர். மக்கள் மத்தியில் லாஸ்லியாவுக்கு அந்தளவுக்கு நல்லப்பெயரும் இல்லை. சோஷியல் மீடியாக்களிலும் லாஸ்லியாவை கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.

ஜனனியின் ரியாக்ஷன்

ஜனனியின் ரியாக்ஷன்

பிக்பாஸ் வீட்டில் நடப்பதையெல்லாம் வெளியில் இருந்து பார்த்துவிட்டு வந்துள்ளார் முகெனின் தங்கை ஜனனி. அவரிடம் போய், லாஸ்லியாவும் உன்னை போன்றுதான் என்று கூறியதால் அப்படி ஒரு ரியாக்ஷனை கொடுத்துள்ளார் ஜனனி. ஜனனியின் ரியாக்ஷனை நெட்டிசன்களும் வரவேற்றுள்ளனர்.

பெயரை கெடுத்து வச்சிருக்கு

முகென் சிஸ்டர்தான் நேத்து ஸ்பெஷல்.. மக்களின் உண்மையான கருத்தை ஒரு வினாடியில் சொல்லிடுச்சி.. அந்த அளவுக்கு லூஸுலியா பேரை கெடுத்து வச்சிருக்கு.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

அசிங்கப்பட்ட லாஸ்லியா

முகென் சிஸ்டரிடமிருந்து சூப்பர் ரியாக்ஷன்.. அசிங்கப்பட்டா பச்சோந்தி.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X