சிறப்பான சம்பவம்.. அப்படியே லூப் சொல்லுங்க பிக்பாஸ்! கவினுக்கு பளார்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 82 : Kavin friend visit BB House

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினின் நண்பர் அவரை அறைந்ததை நெட்டிசன்கள் வரவேற்றுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இதன் காரணமாக இரண்டு மாதங்களுக்கும் மேலாக குடும்பத்தினரை காணாமல் இருக்கும் போட்டியாளர்களுக்கு அவர்களின் குடும்பத்தினரை அழைத்து வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார் பிக்பாஸ்.

இந்நிலையில் கவினின் குடும்பத்தினர் சிறையில் உள்ள நிலையில் அவரது நண்பர், கவினை பார்க்க பிக்பாஸ் வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் செய்த தவறுகளை சுட்டிக்காட்டிய நண்பர், கவினை பளார் என ஓங்கி அறைந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் நல்ல காரியம் செய்தீர்கள் என வரவேற்று வருகின்றனர்.

அடிச்சும் கேப்பான்

நல்ல நண்பன் தப்பு பண்ணினா தட்டி மட்டும் இல்ல அடிச்சும் கேப்பான் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

காத்திருந்த காட்சி

பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க.. கவினுக்கு விழுந்த பளார் என்கிறார் இந்த நெட்டிசன்.

திரும்ப திரும்ப அடிக்கனும்

அந்த அறைய ரீப்பிட் மோடுல போடுங்க பிக்பாஸ். நீங்க சொல்ற வரைக்கும் திரும்ப திரும்ப அடிக்கனும் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

சிறப்பான சம்பவம்

சிறப்பான சம்பவம்.. என்று கவினை அவரது நண்பர் அறைந்ததை கூறுகிறார் இந்த நெட்டிசன்.

பட்டைய கிளப்புங்கள்

சரி விடுங்க அவருதான் ஃபிரன்ட்ஸ்க்காக எல்லாத்தையும் தாங்கிப்பாரே..எல்லாம் விளையாட்டுதான். ஆர்மிகளே பாஷா படத்த எடுத்து எடிட் பண்ணி மியூஸிக் போட்டு பட்டைய கிளப்புங்கள் என நக்கலடிக்கிறார் இந்த நெட்டிசன்.

மக்கள் நினைத்தது

புரோ அப்படியே அவரோட கக்கூஸ் கவின் பெயரை சொல்லிட்டு வாங்க, மக்கள் செய்யனும்னு நினைச்சத நீங்க செஞ்சிட்டீங்க என்கிறார் இந்த நெட்டிசன்.

சிம்பத்தி ஓட்டு கேப்பாங்க

உண்மையான ஆடியன்ஸ் ரியாக்ஷன்ல 1%தான் இங்கே இவரு காட்டிருக்காரு.. கவின அறைஞ்சது அவங்க ஆர்மிக்கு வலிக்கும் எல்லாம் கொடிய பிடிச்சு சிம்பத்தி வோட் கேப்பாங்க என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X