Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
அவங்க வேலையை இவங்க செஞ்சா?... மக்கள் டிவியின் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்
2012 கடந்து வந்த பாதை
இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பார்கள். 2012ம் ஆண்டு தமிழகம், இந்தியா, உலகம் என பிரித்து எதிர்கொண்ட சாதனைகள், சோதனைகளை பட்டியலிட்டு கடந்த வந்த பாதை நிகழ்ச்சியை டிசம்பர் 31ம் தேதி இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்புகின்றனர்.
மக்கள் 2012
மக்கள் தொலைக்காட்சியில் 2012ம் ஆண்டு புதிதாக மலர்ந்த நிகழ்ச்சிகளை பற்றி ஓர் பார்வை. மக்கள் தொலைக்காட்சி பற்றி மக்கள் கருத்தினை கேட்கின்றனர். இது டிசம்பர் 31 இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
ஊர் சுற்றலாம் வாங்க
சென்னை நகரில் டிசம்பர் 31ம் தேதி புத்தாண்டு நிகழ்வுகள் களை கட்டும். அந்த உற்சாக கொண்டாட்டத்தினை இரவு 10.30க்கு ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்ச்சியில் ஒளிபரப்புகிறது.
புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்
புத்தாண்டு தினத்தில் காலை 6.30 மணிக்கு பாவை இசைவிழா உடன் சிறப்பு நிகழ்ச்சி தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து புத்தாண்டு சிந்தனைகள், பிரபலங்களின் வாழ்த்துக்கள் ஒளிபரப்பாகிறது. உலகத் திரைப்படங்கள் குறித்து இந்திய திரைக்கலைஞர்களின் கருத்து 'அயல்' என்ற பெயரில் மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
பேசும் பொம்மைகள்
புதிய சுவை நிகழ்ச்சியில் புத்தாண்டு கேக் தயாரிப்பது பற்றி 3 மணிக்கு கற்றுத் தருகின்றனர். தமிழகத்தின் மறந்து போன கலையான தோல்பாவைக்கூத்து நிகழ்ச்சி 'பேசும் பொம்மைகள்' என்ற நிகழ்ச்சியின் வாயிலாக 3.30 அன்று மக்கள் தொலைக்காட்சியில் மக்கள் காண ஒளிபரப்பாகிறது. இதைத்தொடர்ந்து மேற்கத்திய இசை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
மாதம் போற்றும் மார்கழி
புத்தாண்டு தினத்தில் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடி செவிக்கு விருந்தளிக்க வருகின்றனர் இசைக் கலைஞர் சிவா மற்றும் அவரது மாணவியர். இது மாலை 06.05க்கு ஒளிபரப்பாகிறது.
பேசித் தீர்க்கலாம் வாங்க
புத்தாண்டு தினத்தில் பட்டிமன்றம், விவாதநிகழ்ச்சிகள் இடம் பெறுவது வழக்கம் மக்கள் தொலைக்காட்சியில்' பேசித்தீர்க்கலாம் வாங்க' நிகழ்ச்சியில் காரசாரமாக கலந்துரையாடுகின்றனர் தமிழ் அறிஞர்கள். இந்த நிகழ்ச்சி இரவு 07.02க்கு ஒளிபரப்பாகிறது.
புதிய முகம்
மக்கள் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர்களும், நிகழ்ச்சித் தொகுப்பாளர்களும் இடம் மாறி தங்கள் பணியை செய்கின்றனர். அவங்க வேலையை இவங்க பார்த்த எப்படி இருக்கும் என்பதை நகைச்சுவை ததும்ப சொல்கின்றனர்.
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!