Just In
- 9 min ago
நடமாடும் நகைக்கடை ஹரி நாடாருக்கு ஜோடியான வனிதா.. தொடங்கியது 2கே அழகானது காதல் படப்பிடிப்பு!
- 21 min ago
ஏலே.. நான் கண்ணாடி மாதிரில. மிரட்டும் சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோ.. குவியுது லைக்ஸ்!
- 41 min ago
கடல் கன்னி ஃபீலாம்.. மணலில் ஒய்யாரமாய் படுத்திருக்கும் பிக்பாஸ் பிரபலம்.. தெறிக்கவிடும் போட்டோஸ்!
- 1 hr ago
குழந்தை போல இடுப்பை ஆட்டி.. கொள்ளை அழகை உலகுக்குக் காட்டி... செம லீசா!
Don't Miss!
- News
சூரப்பாவுக்கு எதிரான விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீது இறுதி முடிவு எடுக்ககூடாது- ஹைகோர்ட்
- Sports
அவங்க இஷ்டத்துக்கு என்ன வேணா செய்யலாமா..பல் இல்லாத அமைப்பு இது.... ஐசிசியையே விளாசிய மைக்கேல் வாகன்
- Automobiles
பள்ளி பேருந்துகள் ஏன் மஞ்சள் நிறத்தில் உள்ளன தெரியுமா? பெற்றோர்களை ஆச்சரியப்பட வைக்கும் அறிவியல் காரணம்!
- Finance
தினமும் 100 கோடி ரூபாய்.. அசத்தும் பாஸ்டேக் வசூல்.. மீண்டும் புதிய உச்சம்..!
- Lifestyle
சர்க்கரை நோயாளிகளே! நீங்க எந்த பழம் சாப்பிடலாம்-ன்னு சரியா தெரியலையா? இத படிங்க...
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டைமண்ட்டை விடவும் பளபளப்பாக ஜொலிக்கும் நிவிஷாவின்.. ரசிகர்கள் கவிதை மழை!
சென்னை: இன்ஸ்டாகிராமில் எத்தனை நடிகைகள் வந்தாலும் நிவிஷாவின் இடத்திற்கு யாரும் வர முடியாது. அந்த அளவுக்கு கட்டி இழுக்கிறார்.
.அந்தளவிற்கு தன்னுடைய பரந்த மனதை காட்டி ரசிகர்கள் பட்டாளத்தை அங்கேயும் இங்கேயும் போகவிடாமல் கட்டி இழுத்து வைத்திருக்கும் இவர் தற்போது இன்னொரு ஹாட் படத்தைப் போட்டுள்ளார்.
ஜூலி மூக்கில் முத்தமிட்ட மொசக்குட்டி.. செம வீடியோ!
வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து கிறங்கிப்போய் ரசிகர்கள் கவிதைகளை கொட்டி வருகின்றனர் .

சேலையில் கலக்கல்
சேலை கட்டிக்கொண்டு ஒய்யாரமாக போஸ் பார்த்து பலர் என்ன மாதிரி கமெண்ட் போடுவது என்று தெரியாமல் முத்தங்களை பறக்க விட்டு வருகிறார்கள். தற்போது போட்டோஷூட் மோகம் சின்னத்திரை நடிகைகளாக இருந்தாலும் சரி வெள்ளித்திரை நடிகைகளாக இருந்தாலும் சரி அனைவரையும் ஆட்டிப் படைத்து வருகிறது.
விதவிதமாக தங்களை அழகுபடுத்தி போட்டோக்களை எடுத்து குவிக்கும் பழக்கம் சாதாரண பெண்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவருக்கும் பிடித்தமானதாக இருந்து வருகிறது.

செம டிரஸ்
அதனால்தான் பலர் தங்களுடைய நேரத்தையும் பணத்தையும் செலவழித்தாலும் பரவாயில்லை என்று போட்டோஷூட்டில் மூழ்கி இருக்கின்றனர் .ஆனாலும் எடுக்கும் போட்டோஷூட் சிலருக்கு மனதிற்கு சந்தோஷமாகவும் பலருக்கு வருமானமாகவும் அமைந்துவிடுகிறது. அந்த மாதிரிதான் தற்போது சின்னத்திரையில் கலக்கி கொண்டிருக்கும் நிவிஷா அழகான உடை அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக் குவித்து வருகிறார்.

அத்தை பெண்
இவர் முதன்முதலில் தெய்வமகள் சீரியலில் சத்தியாவின் அத்தை பெண்ணாக அறிமுகமாகி இருப்பார் .இந்த சீரியல் சன் டிவியில் நெடுந்தொடர் ஆக அதிக நாட்கள் ஓடி இருந்தாலும் அதில் இவருடைய நடிப்பும் சிறிது நாட்களுக்கு பரபரப்பாக போய்க் கொண்டிருந்தது. அப்போது அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாலும் இந்த சீரியலிலும் கல்லூரி பெண்ணாக கலக்கியிருப்பார்.

கிராமத்து அழகி
சீரியல் முதல் முதலாக அறிமுகமாகும்போது ஒல்லியாக கிராமத்து பெண்ணாக அறிமுகமாகி இருந்தார் அதன்பிறகு இந்த சீரியலில் இவர் பாசிட்டிவ் கேரக்டரில் நடித்து இருந்தாலும் இவரை வைத்தே சிலநாட்கள் கதை போய்க்கொண்டிருந்தது. அதனால் பல பேருக்கு இந்த சீரியலை இவரது முகம் நன்றாக மனதில் ஒட்டிக்கொண்டது. முதல் சீரியலில் பாசிட்டிவ் கேரக்டரில் நடித்த தாலோ என்னவோ இவருக்கு அதற்கு பிறகு அந்த மாதிரி கேரக்டரில் நடிக்க பிடிக்கவில்லையாம்.

உருட்டி திரட்டி
அவருக்கு நெகட்டிவ் கேரக்டரில் அடுத்தவர்களை கண்களால் உருட்டி பாடாய் படுத்தி எடுக்கும் கேரக்டர்தான் ரொம்பவும் பிடித்த தாம் .ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை என்றாலும் நடிப்பில் அந்த மாதிரி நடித்து விட வேண்டும் என்று தான் இவர் காத்திருந்தார். நிவிஷா அவருடைய மனதில் நினைத்தபடியே அதற்குப் பிறகு நடித்த சீரியல்கள் எல்லாமே நெகட்டிவ் கேரக்டர் தான்.

கண்ணால் மிரட்டல்
ஆனாலும் மேக்கப் போட்டுக்கொண்டு கண்களாலேயே மிரட்டும் வில்லியாக கலக்கியிருந்தார் .இவருக்கு எப்போதுமே படையப்பா படத்தில் நீலாம்பரியாக ரம்யா கிருஷ்ணன் நடித்தது போல ஒரு கேரக்டரில் நடித்து விட வேண்டும் என்பது தான் இவரது ஆசையாம். அதற்காக காத்துக் கொண்டிருக்கிறார். சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் அவருக்கு திரைப்படங்களிலும் பெரிய அளவில் கலக்க வேண்டும் என்னும் ஆசை யோடு வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கொடி இடை
அடிக்கடி தனது கொடிபோல் இடையை ரசிகர்களுக்கு பிரீ சோ போட்டுக்காட்டி பெரிய மனதினை பார்த்து ரசித்துக் கொள்ளுங்கள் என்று தாராளம் காட்டுவது போல உடையை டைட்டாக போட்டு கலக்கி வருவார். தற்போதும் இவர் சேலையில் வண்ண மயில் போல ஒய்யாரமாக பார்வையால் ரசிகர்களை வாட்டி தனது செல்லமான இடுப்பை பட்டும்படாமலும் அனைவரும் பார்த்து ரசிக்கும் படி இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து அவருடைய ரசிகர்கள் மயங்கி விட்டனர்.

எடுப்பான இடுப்பு
பள பள என்று பளிங்கு காட்டும் டைமண்ட் டை விடவும் இவருடைய இடுப்பு தான் பளபளக்கிறது என்று கவிதை மழைகளை பொழிந்து வருகின்றனர்.அதிலயும் பலபேருக்கு இவருடைய அழகான இடுப்பில் அதில் தொப்புளை காட்ட மாட்டேங்கிறாரே என்றுதான் ஏங்கி போய் அவரிடம் கெஞ்சி கமெண்ட் போட்டு வருகிறார்கள் .அதற்கு அவரோ நோ அப்படியெல்லாம் நான் காட்ட மாட்டேன் என்று அடாவடியாக பதில் அளித்திருக்கிறார்.