உருகுதே மருகுதே.. புலம்ப வைக்கும் நிவிஷா.. உருகி வழியும் ரசிகர்கள்!

சென்னை: முழுசா இழுத்து மூடி இருந்தாலும் எடுப்பாய் அழகை வெளிக்காட்டி உருகுதே மருகுதே என ரசிகர்களை உருக வைக்கும் நிவிஷாவின் லேட்டஸ்ட் வீடியோக்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் படுபயங்கரமாக வைரலாகி வருகிறது.

இவ்வளவு நாளா சீரியல்களில் வில்லத்தனத்தை காட்டி ரசிகர்களை மிரள வைத்துக்கொண்டிருந்த நிவிஷா தற்போது இன்ஸ்டாகிராமில் செல்ல தலைவியாக இளைஞர்களை குறிவைத்து பாடாய் படுத்தி எடுத்து வருகிறார்.

இவருடைய போட்டோஸ்கள் எப்பவுமே தூக்கலாக தன்னுடைய அழகை வெளிக்காட்டி இருப்பதால் அவருடைய அழகில் சொக்கிப்போய் பலர் இவருக்கு ரசிகர்களாக மாறிவிட்டார்கள் .

ரூம் போட்டு யோசிப்பாரோ

ரூம் போட்டு யோசிப்பாரோ

இது போதாதென்று ரசிகர்கள் பட்டாளத்தை எப்படி விரிவு படுத்தலாம் என்று ரூம் போட்டு யோசித்து விதவிதமாக கற்பனை பண்ணிக் கொண்டிருக்கிறார். முன்னழகையும் பின்னழகையும் தெரியும்படி விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டு வந்த இவர் தற்போது வீடியோக்களையும் பின்னி பெடல் எடுக்கிறார். இவரை சீரியல்களில் பார்த்த இளைஞர்கள் இவருக்கு வில்லத்தனம் தான் வரும் என்று பயந்து போய் இருந்தனர் .

மிரட்டும் கண்கள்

மிரட்டும் கண்கள்

அந்த அளவிற்கு கண்களாலே மிரட்டியிருப்பார் .இவரது எடுப்பான உடலமைப்பும் இவரது கேரக்டர் நன்றாக செட் ஆகிவிடுவதால் வருவது எல்லாமே வில்லத்தனமான கொடூரமான கேரக்டராக தான் அமைந்து கொண்டிருந்தது .ஆனாலும் இந்த கேரக்டர் தான் எனக்கு பிடித்தது என்று இவரும் நன்றாக என்ஜாய் பண்ணி நடித்துக் கொண்டிருந்தார் .ஆனால் முதல் முதலில் இவர் அறிமுகமானது என்னவோ தெய்வமகள் சீரியலில் கிராமத்து பெண்ணாக அதுவும் படு பவ்வியமாக நடித்திருப்பார் .

செம வில்லத்தனம்

செம வில்லத்தனம்

முதல் சீரியலில் இவரை பார்த்ததற்கும் அதற்கு பிறகு வந்த சீரியல்களில் இவரது நடிப்பை பார்ப்பதற்கும் அந்த அளவிற்கு வித்தியாசத்தையும் காட்டி இருந்த இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் வேறுவிதமான வித்தியாசங்களையும் காட்டி வருகிறார். சீரியல்களில் இவரை கழுவி கழுவி ஊத்திய ரசிகர்கள் கூட தற்போது இன்ஸ்டாகிராமில் இவரது ஆட்டத்தை பார்த்து இவரா என்று மிரண்டு போய் இருக்கின்றனர்.

செம கவர்ச்சி

செம கவர்ச்சி


அந்தளவிற்கு ஆட்டம் போட்டு அனைவரையும் ஆட வைத்திருக்கிறார். புடவைகளிலும் மாடல் உடைகளிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார் .ஆனால் இடுப்பு தெரியும் அளவுக்கு புடவையை இறுக்கமாக இழுத்துக் கட்டி அவரது பரந்த மனதை நன்றாக தெரியும் அளவிற்கு தான் போட்டோஸ்கள் வெளியிட்டு வருவார் . தற்போது சுடிதாரில் முழுக்க இழுத்து மூடினாலும் அவருடைய உடல் அங்கங்கள் தெரியும் அளவிற்கு தற்போது மாரி பட பாடலுக்கு ஆட்டம் போட்டு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

ரசிகர்கள் உருக்கம்

ரசிகர்கள் உருக்கம்

இந்த வீடியோக்களை பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் உச்சிக் கொட்டி ரசித்து ரசித்து கமெண்டுகளை போட்டு வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் கலக்கிக் கொண்டிருந்த ஷிவானி, தர்ஷா குப்தா , ரம்யா பாண்டியன் எல்லாம் தற்போது பிசியாக இருப்பதால் அவர்களால் ஆக்டிவாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட முடியவில்லை. அதனால் அவர்களுடைய இடத்தையும் இவர் பிடித்து விட்டார் .

செம போட்டோஸ்

தற்போது இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் பெரியதாகி வருகிறது .அது மட்டும் காரணம் அல்ல .அவருடைய அழகை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் ஒரு பக்கம் என்றால் இவரை வைத்து கலாய்க்கும் நெட்டிசன்கள் ஒரு பக்கம் மீம்ஸ் போட்டு இவரை பாப்புலராக்கி வருகின்றனர் .யார் என்ன செய்தாலும் தற்போது இவர் போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராமில் கலக்கி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X