Don't Miss!
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
சினிமாவில் பின்னணிப் பாடகர் ஆக வாய்ப்பு: ஆன்லைன் போட்டி
ஆன்லைனில் பாடி அசத்துங்க... சூப்பர் சிங்கர் போட்டியில பங்கேற்று வெற்றி பெற்று பின்னணிப் பாடகர் ஆகுங்க என்று இளம் இசையமைப்பாளர் தரண்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
இன்றைக்கு பெரும்பாலான தொலைக்காட்சிகளில் சிறந்த பாடகரை தேர்வு செய்வதற்கான போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் பாடி தேர்வு செய்யப்படுபவர்கள் சினிமாவில் பின்னணிப் பாடகர்களாக உலாவருகின்றனர்.

இதேபோல ஆன்லைன் சூப்பர் சிங்கர் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் உள்ள பாடகர்கள் பங்கேற்று பாடும் வகையில் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. www.facebook.com/onlinesupersinger அல்லது www.onlinesupersinger.com என்ற இணையங்களில் நீங்கள் பாடிய வீடியோவை பதிவேற்றம் செய்யலாம். அதிக லைக் பெரும் பாடகர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள்.

சிறந்த பாடகராக தேர்வு செய்யப்படுபவர், இசையமைப்பாளர் தரண் இசையில் பாட வாய்ப்பு வழங்கப்படும். வரிசை வேண்டாம், வாய்ப்பை தேடி நீங்க ஓட வேண்டாம். இருந்த இடத்தில் இருந்தே, பாடலைப் பதிவு செய்து சினிமாவில் பின்னணிப் பாடகராகும் வாய்ப்பினைப் பெறுங்கள்
போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பெயர் ஆகஸ்ட் 10 தேதி ஆகஸ்ட் 10ம் தேதி சென்னை சிட்டி சென்டரில் நடைபெறும் விழாவில் அறிவிக்கப்படும். இது குறித்து மேலதிக தகவல்களுக்குbiggevent4u@gmail.com அல்லது 9677006321 என்ற செல்பேசியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.