»   »  தலைவிய அழவச்சுட்டாங்க, இன்னைக்கு பிக் பாஸ் வீட்டை இடிக்காம விட மாட்டோம்: ஓவியா ஆர்மி

தலைவிய அழவச்சுட்டாங்க, இன்னைக்கு பிக் பாஸ் வீட்டை இடிக்காம விட மாட்டோம்: ஓவியா ஆர்மி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எங்கள் தலைவியை அழவச்சுட்டீங்களா உங்களை சும்மா விட மாட்டோம் என்று ஓவியாவின் ஆதரவாளர்கள் கொந்தளித்துள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களிலேயே அழாமல் இந்நாள் வரை கெத்தாக இருந்தவர் ஓவியா. ஆனால் அந்த வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து ஓவியாவை இன்று அழ வைத்துவிட்டார்கள்.

இதை பார்த்த ஓவியாவின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கூறியிருப்பதாவது,

தலைவி

தலைவிய அழ வெச்சிட்டாங்க கடையடைப்பு இல்லையா கலவரம் இல்லையா😝😝😝

ஓவியா

அடச்சீ.. ஓவியா நீ அழாம வெளிய வாம்மா.. படங்கள் நடிச்சே சம்பாதிச்சுக்கலாம் 😣

பிக் பாஸ் வீடு

இன்னிக்கி பிக் பாஸ் வீட்ட இடிச்சு தர மட்டம் ஆக்குறோம்...

தமிழ்நாடு

ஓவியாவுக்கு ஒன்னுன்னா தமிழ்நாடே கிளம்பும்டா

பச்ச மண்ணு

இனி ஒவியா தான் டைட்டில் வின்னர்👍💪 தாயையும் தந்தையும் இழந்து அப்படி எதுவுமே நடக்காத மாதிரி சிரிச்சுட்டுருந்த பச்ச மண்ண அழவைச்சுட்டுங்களே டா 😈

பார்க்க மாட்டோம்

ஓவியா இல்லைன்னா பிக் பாஸையே பார்க்க மாட்டோம். இந்த முகங்களுக்காக பிக் பாஸ் பார்க்கலை தலைவி ஓவியா ஒருத்தருக்காக தான் நாங்க பார்க்குறோம் ஆங்

அழுகை


அவ சிரிச்சாலே அதுல 1000 அர்த்தம் இருக்கும்..
அழுதுட்டா, இனி நீங்க காலிடா..
நமீதா நீ இந்த சன்டே வெளிய வருவல்ல வா..

English summary
Supporters of actress Oviya are angry after the inmates of big boss house made her cry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil