வேணாம், சொன்னா கேளுங்க, அவ்ளோ தான்: சுஜா, ரைசாவை எச்சரிக்கும் ஓவியா ஆர்மி#OviyaArmy
சென்னை: ஓவியா போன்று நடந்து கொள்ள வேண்டாம் என்று பிக் பாஸ் வீட்டில் உள்ள ரைசா, சுஜா வருணியை ஓவியா ஆர்மிக்காரர்கள் எச்சரித்துள்ளனர்.
பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களில் யாரையும் பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை. ஓவியா கிளம்பிச் சென்ற பிறகு நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் ஓவியாவை போன்று நடந்து கொள்ள முயற்சி செய்கிறார்கள்.

ரைசா
மேக்கப் பைத்தியம் ரைசாவும் சரி, நேற்று முன்தினம் வந்த சுஜா வருணியும் சரி ஓவியாவை காப்பியடிக்கப் பார்க்கிறார்கள். ஓவியாவுக்கு இருக்கும் மவுசு பற்றி தெரிந்து சுஜா இப்படி செய்கிறார்.
சுஜா
ஓவியா மாதிரி இருக்க முயற்சி செய்யாதீங்க அவ்ளோ தான் என்று ஓவியா ஆர்மிக்காரர் சுஜா வருணியை மிரட்டியுள்ளார்.
ஸ்ரீப்ரியா
ஏன் அனைவரும் ஓவியா போன்று இருக்க விரும்புகிறார்கள் என்று நடிகை ஸ்ரீப்ரியா கேட்டுள்ளார்.
முடியாது
ஓவியா பெட்ட occupied பன்னிட்டு அங்க இருக்க கேமராக்கிட்ட பேசினா மட்டும் ஓவியா ஆக முடியாது சுஜா
புலிய பாத்து பூனை சூடு போட்டுக்கிட்ட மாதிரி😜


Click it and Unblock the Notifications











