»   »  இப்போ பிக் பாஸ் டிஆர்பி யாவாரம் யாரை வச்சு நடக்குது தெரியுமா?

இப்போ பிக் பாஸ் டிஆர்பி யாவாரம் யாரை வச்சு நடக்குது தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று இரவு பிக் பாஸ் வீட்டில் ஓவியாவுடன் வையாபுரி, சக்தி மோதும் காட்சி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி மொக்கை, கொடூர மொக்கை என்று சொல்பவர்களில் சிலர் தற்போது அது நன்றாக இருப்பதாக கூறுகிறார்கள். பிக் பாஸ் மொக்கையோ இல்லையோ அதை தினமும் பார்த்துவிடுகிறார்கள்.

இந்நிலையில் புதிய ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

தட்டை

வீட்டில் ஒரு பாரம்பரிய பழக்கம் அவுக அவுக சாப்பிட்ட தட்டை அவுக அவுக கழுவி வைக்க வேண்டும் என்று வையாபுரி கூற ஓவியாவோ என் வீட்டில் வேலைக்காரன் தான் செய்வான் என்கிறார்.

சினேகன்

சினேகன்

ஓவியாவின் பதிலை கேட்ட சினேகனுக்கு கோபம் வருகிறது. இப்படி யாருடனும் ஒத்துப் போகாமல் இருக்காதீர்கள் ஓவியா. அப்புறம் அனைவரும் உங்களையே டார்கெட் செய்வதாக புகார் தெரிவிக்காதீர்கள் என்று சக்தி கூறுகிறார்.

ஓவியா

ஓவியா

என்னால் முடியாது, நீ எது வேண்டுமானாலும் பண்ணிக்கோ என்று ஓவியா திமிராக பேச உன்கிட்ட எல்லாம் மனுஷன் பேச மாட்டான் என்று கோபப்படுகிறார் சக்தி.

ஆதரவு

ஆதரவு

ரசிகர்களிடையே ஓவியாவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதையடுத்து ஜூலிக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு ஓவியாவை வைத்து டிஆர்பி வியாபாரத்தை நடத்துகிறார்கள்.

English summary
Oviya is seen insulting Vaiyapuri and Shakthi in the Big boss house. Oviya has got more support from the viewers than any other contestants.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil